Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர் ‌பிர‌ச்சனை: மலே‌சியா - இ‌ந்‌தியா பே‌ச்சு!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (19:12 IST)
மலே‌‌சியா‌வி‌ல் சமஉ‌ரிமை கே‌ட்டு இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி‌யின‌ர் நட‌த்‌திய போரா‌ட்ட‌ம் தொட‌ர்பாக இ‌ந்‌தியாவு‌ம் மலே‌‌சியாவு‌ம் இ‌ன்று ‌விவாதித்து‌ள்ளன.

மலே‌சியா செ‌ன்று‌ள்ள ம‌த்‌திய பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் ஏ.கே. அ‌ந்தோ‌ணி அ‌ங்க ு, மலே‌சிய பாதுகா‌ப்பு அமை‌ச்ச‌ர் நா‌ஜி‌ப் ரசா‌க்கை‌ச் ச‌ந்‌தி‌த்த போது இ‌ந்த‌ப் பே‌ச்சு நட‌ந்து‌ள்ளது.

ஆனா‌ல ், எ‌ன்னெ‌‌ன்ன ‌விடய‌ங்க‌ள் ‌விவாத‌த்‌தி‌ல் இட‌ம்பெ‌ற்றன எ‌‌ன்பதை இருதர‌ப்பு‌ம் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லை.

இதையடு‌த்து இருவரு‌ம் கூ‌ட்டாக‌ச் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த போத ு, " மலே‌சியா‌வி‌ல் ‌நிலவு‌ம் அர‌சிய‌ல் சூ‌‌ழ்‌நிலை கு‌றி‌த்து இ‌ந்‌தியா உண‌ர்‌ந்து‌ள்ளத ு" எ‌ன்றா‌ர் நா‌ஜி‌ப்.

இதுப‌ற்‌ற ி, ஏ.கே. அ‌ந்தோ‌‌ணி‌யிட‌ம் கே‌ட்டத‌ற்கு கரு‌த்து கூற மறு‌த்து‌வி‌ட்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments