Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்தோனே‌சியா‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (14:05 IST)
இ‌ந்தோனே‌சியா‌வி‌ன ் ப‌ப்புவ ா ‌‌ தீ‌வி‌‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை கடு‌ம ் ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இதனா‌ல ் சுனா‌ம ி அபாயம ் ஏது‌‌மி‌ல்ல ை எ‌ன்ற ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

ப‌ப்புவ ா ‌‌ தீ‌வி‌ன ் வட‌க்கு‌க ் கட‌ற்கரை‌யி‌ல ் கடலு‌க்க ு அடி‌யி‌ல ் 22 மை‌ல ் ஆழ‌த்‌தி‌ல ் மைய‌ம ் கொ‌ண்டிரு‌ந் த இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ், ‌ ரி‌க்ட‌‌ர ் அளவ ு கோ‌ளி‌ல ் 6.2 ஆக‌ப ் ப‌திவானதா க அமெ‌ரி‌க் க வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ந‌ள்‌ளிரவ ு 2.13 ம‌ணி‌க்க ு ஏ‌ற்ப‌ட் ட இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்தா‌ல ் ‌ வீடுக‌ள ் குலு‌ங்‌கியதாகவு‌ம ், சே த ‌ விவர‌ங்க‌ள ் எதுவு‌ம ் உடனயாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் இ‌ந்தோனே‌சி ய அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments