Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா அரசு ச‌ர்வதேச ‌வி‌திகளை ம‌தி‌க்க வே‌ண்டு‌ம்: ஃ‌பிரா‌ன்‌ஸ் எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (12:26 IST)
ஜனநாயக‌த்‌தி‌ன ் நல‌ன்களை‌ப ் பாதுகா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌‌ல ், ச‌ர்வதே ச ‌ வி‌திகளையு‌ம ், நா‌ட்டி‌ன ் ச‌ட்ட‌ தி‌ட்ட‌ங்களையு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா அரச ு ம‌தி‌த்த ு நட‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஃ‌பிரா‌ன்‌ஸ ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

ஃ‌பிரா‌ன்‌‌‌ஸ ் நா‌ட்டி‌ன ் ம‌னி த உ‌ரிமைக‌ள ் ம‌ற்று‌ம ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ரம ா யா‌ட ், ‌ சி‌றில‌ங்கா‌வி‌ன ் ம‌னி த உ‌ரிமைக‌ள ் அமை‌ச்ச‌ர ் ம‌கி‌‌ந் த சமர‌சி‌ங்கவை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌‌சினா‌ர ். அ‌ப்போத ு அவ‌ர ் கூ‌றியதாவத ு:

விடுதலைப ் புலிகளுடனா ன போர ் நிறுத் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இருந்த ு அரச ு தன்னிச்சையா க வெளியேறியத ு மிகவும ் கவலை அ‌ளி‌க்‌கிறத ு. இன‌ப்‌பிர‌ச்சனை‌க்க ு பே‌ச்‌சி‌ன ் மூல‌ம ் அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு கா ண வே‌ண்டு‌ம ்.

இல‌ங்கை‌யி‌ல ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்கள ை நா‌ங்க‌ள ் க‌ண்டி‌க்‌கிறோ‌ம ். ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் அவை‌யி‌ன ் செய‌ல ் ‌ தி‌ட்ட‌ங்களு‌க்க ு ‌ சி‌றில‌ங ்கா அ‌திகா‌ரிக‌ள ் ஒ‌த்துழை‌ப்ப ு வழ‌ங்க வே‌ண்டு‌ம ்.

ஜனநாயக‌த்‌தி‌ன ் நல‌ன்களை‌ப ் பாதுகா‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌‌ல ், ச‌ர்வதே ச ‌‌ வி‌திகளையு‌ம ், உ‌ள்நா‌ட்ட ு ச‌ட் ட ‌ தி‌ட்ட‌ங்களையு‌ம ் ‌ சி‌றில‌ங்க ா அரச ு ம‌தி‌க் க வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

ம‌க்களு‌க்க ு எ‌திரா ன வ‌ன்முற ை அ‌திக‌ரி‌க்கு‌ம் : ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா!

போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு த‌ன்‌னி‌ச்சையா க வெ‌ளியே‌ற ி இரு‌ப்பத ு, பொத ு ம‌க்களு‌க ்கு எ‌திரா ன வ‌ன்முறைகள ை அ‌திக‌ரி‌க்க‌ச ் செ‌ய்யு‌ம ் எ‌ன்ற ு ஆ‌ஸ்‌ட்ரே‌லிய ா கவல ை தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க ஆ‌ஸ்‌ட்ரே‌லி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ ஸ்டீப‌ன ் ‌ ஸ்‌மி‌த ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

இல‌ங்கைய‌ி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள அர‌சிய‌ல ் நெரு‌க்கட ி ஆ‌ஸ்‌ட்ரே‌லி ய அரசு‌க்க ு ‌ மிகு‌‌‌ ந ் த க வலைய ை அ‌ளி‌‌த்து‌ள்ளத ு.

போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு த‌ன்‌னி‌ச்சையா க வெ‌ளியே‌ற ி இரு‌ப்பத‌ன ் மூல‌ம ், ம‌க்களு‌க்க ு எ‌திரா ன வ‌ன்முறைக‌ள ் அ‌திக‌ரி‌க்கு‌ம ்.

இதை‌த ் தடு‌க் க வே‌ண்டுமெ‌ன்றா‌ல ், இல‌ங்கை‌யி‌ல ் வாழு‌ம ் ம‌க்க‌ளி‌ன ் உ‌ரிமைகள ை போ‌ரிடு‌ம ் தர‌‌ப்புக‌ள ் ம‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் கே‌ட்டு‌‌க ் கொ‌ள்‌கிறே‌ன ்.

இல‌ங்கை‌யி‌ன ் இன‌ப ் ‌ பிர‌ச்சனைய ை பே‌ச்‌சி‌ன ் மூல‌ம ் ம‌ட்டும ே ‌ தீ‌ர்‌க் க முடியு‌ம ். ராணு வ வ‌ழி‌யிலா ன ‌ தீ‌ர்வுக‌ள ் பெரு‌ம ் அ‌ழிவைய ே தரு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் எ‌ச்ச‌ரி‌க்‌‌கிறோ‌ம ்.

இதனா‌ல ், ஜனநாயகமா ன முறை‌யி‌ல ் அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு கா‌ண்பத‌ற்க ு முய‌ற்‌ ச‌ி எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அனைவரையு‌ம ் கே‌ட்‌டு‌க ் கொ‌ள்‌கிறே‌ன ்.

அதுவ ே, ‌‌ சி‌றில‌ங்க ா ம‌க்க‌‌ள ் அனைவ‌ரி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்தையு‌‌ம ் ‌ நிறைவே‌ற்று‌வத‌ற்க ு உதவு‌ம ்.

இ‌வ்வாற ு அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments