Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌சி‌ர் கொலை: ‌ஸ்கா‌ட்லா‌ந்து யா‌ர்‌ட் ‌‌விசாரணை ‌தீ‌விர‌ம்!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (12:19 IST)
பா‌கி‌ஸ ்த ா‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்‌டே ா படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் காவ‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் த‌ங்க‌‌ள ் ‌ விசாரணையை‌த ் ‌ தீ‌விர‌ப்படு‌த்‌த ி உ‌ள்ளன‌ர ்.

இ‌ன்ற ு ராவ‌ல்‌பி‌ண்ட ி மரு‌த்துவமனை‌யி‌ல ், பெனா‌சிரு‌க்க ு இறு‌திக‌ட் ட ‌ சி‌கி‌ச்ச ை அ‌ளி‌த் த 2 மரு‌த்துவ‌ர்க‌ளிட‌ம ் ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் அ‌திகா‌ரிக‌ள ் நே‌ரி‌ல ் ‌ விசாரண ை நட‌த்‌தின‌ர ்.

அ‌ப்போத ு, பெனா‌சி‌‌ரி‌ன ் எ‌க்‌ஸ ் ர ே, மரு‌த்து வ அ‌றி‌க்க ை உ‌ள்‌ளி‌ட் ட ஆவண‌ங்க‌ள ் ப‌ற்‌ற ி மரு‌த்துவ‌ர்க‌ள ் ‌ விள‌க்‌கின‌ர ். பெனா‌‌சி‌ர ் மரண‌த்‌தி‌ற்க ு உட‌ற்கூற ு ‌ ரீ‌தியா ன காரண‌ங்க‌ளி‌ல ், காவ‌ல ் அ‌திகா‌ரிக‌ள ் கே‌ட் ட ச‌ந்தேக‌ங்களு‌க்க ு ப‌தில‌ளி‌த்தன‌ர ்.

மு‌ன்னதா க பெனா‌சி‌ர ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ லியாக‌த ் பா‌க ் பூ‌ங்கா‌வி‌ற்கு‌ச ் செ‌ன் ற ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் அ‌திகா‌ரிக‌ள ் ‌‌ மிகு‌ந் த நெரு‌க்கடியை‌ச ் ச‌ந்‌தி‌த்தன‌ர ்.

ஏனெ‌னி‌ல ், தா‌க்குத‌ல ் நட‌ந் த பகு‌த ி ‌ நினை‌விடமா க மா‌ற்ற‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு. அ‌ங்க ு எ‌ந்த‌த ் தடயமு‌ம ் ‌ கிடை‌க்கா த வகை‌யி‌ல ் த‌ண்‌ணீரா‌ல ் கழு‌வ ி ‌ விட‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

இதையடு‌த்த ு, காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌ந் த பெனா‌சி‌ர ் பய‌ன்படு‌த்‌தி ய கு‌ண்ட ு துளை‌க்கா த கார ை ‌ மீ‌ண்டு‌ம ் ஆ‌ய்வ ு செ‌ய்தன‌ர ்.

அ‌ப்போத ு, த‌ங்களு‌‌க்கு‌க ் ‌ கிடை‌க்கு‌ம ் தகவ‌ல்களை பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு, ‌ பி‌ரி‌ட்ட‌ன ் தூதரக‌ம ், காம‌ன ் வெ‌ல்‌த ் கூ‌ட்டமை‌ப்ப ு ஆ‌கியோருட‌ன ் ப‌கி‌‌ர்‌ந்துகொ‌ள்வதா க ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments