Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலே‌சியா: பேர‌ணி நட‌த்‌தியவ‌ர்க‌ள் ‌மீது தடியது!

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2008 (17:09 IST)
மலேசியாவில ் உள்நாட்ட ு பாதுகாப்ப ு சட்டத்த ை நீக்கக ் கோர ி நடத்தப்பட் ட பேரணியில ் காவ‌ல்துறை‌யின‌ர் தாக்குதல ் நடத்த ி அதில ் பங்கேற்றவர்கள ை விரட்டியடித்தனர ்.

மலேசியாவில ் விரைவில ் தேர்தல ் நடைபெறவுள் ள நிலையில ் அங்க ு அரசுக்க ு எதிரா ன பேரணிகள ் தொடர்ந்த ு நடத்தப்பட்ட ு வருகிறத ு. மலேசியாவில ் அரசியல ் எதிரிகளுக்க ு எதிரா க பயன்படுத்தப்பட்ட ு வரும ் உள்நாட்ட ு பாதுகாப்ப ு சட்டத்த ை ரத்த ு செய் ய வலியுறுத்த ி நேற்றிரவ ு கைகளில ் மெழுகுவர்த்திகள ை ஏந்த ி போராட்டம ் நடைபெற்றத ு.

இந்தப ் போராட்டத்திற்க ு தட ை விதிக்கப்பட்டிருந்ததையும ் மீற ி சுமார ் 300 பேர ் கோலாலம்பூரில ் உள் ள சுதந்தி ர சதுக்கம ் முன்பா க கூடினார்கள ். அப்போத ு மலேசி ய காவ‌ல்துறை‌யின‌ர் அவர்கள ை தள்ளிவிட்டதுடன ், பேரணியில ் ஈடுபட்டவர்கள ் மீத ு பீரங்கிகள ை கொண்ட ு தண்ணீரைப ் பாய்ச்ச ி தாக்குதல ் நடத்த ி அவர்கள ை விரட்டியடித்தனர ்.

இந்தப ் போராட்டத்திற்க ு தட ை விதிக்கப்பட்டிருந் த போதிலும ் எதிர்பார்த்தத ை வி ட அதி க எண்ணிக்கையில ் மக்கள ் கலந்த ு கொண்டதா க உள்நாட்ட ு பாதுகாப்ப ு சட் ட எதிர்ப்ப ு இயக்கத்தின ் தலைவர ் சையத ் இப்ராஹிம ் சையத ் ந ோ தெரிவித்தார ்.

அனைத்த ு குடிமக்களுக்கும ் தங்கள ் கருத்துக்கள ை தெரிவிக்கும ் உரிம ை உள்ளத ு என்பத ை எடுத்துக்கூறவ ே இந் த பேரணிக்க ு அழைப்ப ு விடுக்கப்பட்டதா க அவர ் தெரிவித்தார ்.

மலேசியாவில ் கடந் த நவம்பர ் மாதம ் அரசுக்க ு எதிரா க பேரண ி ஒன்ற ை ஏற்பாட ு செய்திருந் த ஹிண்ட்ராப ் இயக்கத்த ை சேர்ந் த 5 பேர ் சமீபத்தில ் உள்நாட்ட ு பாதுகாப்ப ு சட்டத்தின ் கீழ ் கைத ு செய்யப்பட்டிருப்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments