Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2007 இல் பாக். மோதல்களில் 3,448 பேர் பலி!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (18:53 IST)
பாகிஸ்தானில ் கடந் த ஆண்டில ் நடந் த 1,503 தாக்குதல்கள ் மற்றும ் மோதல்களில ் 3,448 பேர ் கொல்லப்பட்டுள்ளனர ் என்றும ், இத ு அந்நாட்டு பாதுகாப்பில் அதிருப்திய ை உருவாக்க ி உள்ளதாகவும ் ஆய்வறிக்க ை ஒன்ற ு தெரிவிக்கிறத ு.

பாகிஸ்தானில ் ராணுவத்தின ் மீத ு நடத்தப்பட்ட ு வரும ் தொடர்ச்சியா ன தாக்குதல்கள ் அந்நாட்ட ு ராணுவத்தின ் உறுத ி பற்ற ி கேள்வ ி எழுப்பியுள்ள நிலையில் நடந்துள்ள பெனாசிர ் புட்டே ா படுகொல ை, பாகிஸ்தானின ் ஒட்ட ு மொத் த பாதுகாப்பையும ் அதிருப்திக்க ு உள்ளாக்கியுள்ளத ு.

இந்நிலையில ், பாகிஸ்தான ் அமைத ி கல்வ ி நிறுவனம ் சார்பில ் 2007 இல ் பாகிஸ்தானின ் பாதுகாப்பு பற்றி ய ஆய்வறிக்க ை வெளியிடப்பட்டுள்ளத ு. அதில ் தெரிவிக்கப்பட்டுள் ள விவரங்கள ் வருமாற ு:

கடந் த 2007 ஆம ் ஆண்டில ் மொத்தம ் 1,503 தாக்குதல்களும ் மோதல்களும ் நடந்துள்ள ன. இதில ் 3,448 பேர ் கொல்லப்பட்டுள்ளதுடன ் 5,353 பேர ் படுகாயமடைந்துள்ளனர ்.

இத ு கடந் த 2005, 2006 ஆம ் ஆண்டுகளுடன ் ஒப்பிடுகையில ் முறைய ே 128 விழுக்காட ு மற்றும ் 491.7 விழுக்காட ு அதிகமாகும ்.

கடந் த ஆண்ட ு மாகாணங்கள ் வாரியா க அதிகரித்துள் ள தாக்குதல்களைப ் பார்க்கையில ், பாகிஸ்தானின ் ஒட்டுமொத் த பாதுகாப்ப ு அமைப்பிலும ் மிகப் பெரி ய குறைபாட ு உள்ளத ு தெரிகிறத ு.

குறிப்பா க, பாதுகாப்புப ் படையினர ் நேரடியா ன மிரட்டல்களைச ் சந்தித்ததுடன ், தங்களைய ே காப்பாற்றிக ் கொள்ளக ் இயலாதவர்கள ் போலத ் தோன்றினர ்.

இதற்க ு ஆதாரமா க, 2007 இல ் மட்டும ் பயங்கரவாதிகளின ் தற்கொலைத ் தாக்குதல்களில ் 232 படையினர ், 163 துண ை ராணுவப ் படையினர ், 71 காவலர்கள ் கொல்லப்பட்டுள்ளனர ்.

மொத்தம ் நடந்துள் ள 60 தற்கொலைத ் தாக்குதல்களில ் பெரும்பாலானவ ை பாதுகாப்புப ் படையினரைக ் குறிவைத்த ு நடத்தப்பட்டுள்ள ன. இவற்றில ் மொத்தம ் 770 பேர ் கொல்லப்பட்டதுடன ் 1,574 பேர ் படுகாயமடைந்தனர ்.

லால ் மசூதிக்குள ் ராணுவம ் நுழைந் த தாக்கி ய பிறக ு தற்கொலைத ் தாக்குதல்கள ் அதிகரித்துள்ள ன.

ஜூல ை மாதத்தில ் மட்டும ் வடமேற்க ு மாகாணம ், பஞ்சாப ், இஸ்லாமாபாத ் பகுதிகளில ் 15 தற்கொலைத ் தாக்குதல்கள ் நடந்துள்ள ன. இவற்றில ் 191 பேர ் கொல்லப்பட்டதுடன ் 366 பேர ் படுகாயமடைந்தனர ்.

இவ ை தவி ர 2007 இல ் 12 அரசியல ் வன்முறைகள ் நடந்துள்ள ன. இவற்றில ் 64 பேர ் கொல்லப்பட்டதுடன ் 64 பேர ் படுகாயமடைந்தனர ்.

ஆஃப்கானிஸ்தானில ் இருந்த ு பாகிஸ்தானிற்குள் மலைப்பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் அதி க அளவில ் ஊடுருவியதும ் கடந் த ஆண்டுதான ்.

குறிப்பா க ஸ்வாட ் பள்ளத்தாக்க ு போன் ற பழங்குடியினர ் பகுதிகளில ் பாதுகாப்புப ் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் அதிகரித்தத ு.

இவ்வாற ு அந் த அறிக்கையில ் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments