Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌னிசுலா ‌விமான ‌விப‌த்‌தி‌ல் 14 பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (18:51 IST)
வெ‌‌னிசுலா‌வி‌ல ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் செ‌ன் ற ‌ விமான‌ம ் ஒ‌ன்ற ு ‌ கீழ ே ‌ விழு‌ந்த ு நொறு‌ங்‌கிய‌தி‌ல ் 14 பே‌ர ் ப‌லியா‌யின‌ர ்.

வெ‌னிசுல ா நா‌ட்டி‌ன ் கராக‌ஸ ் ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு இ‌த்தா‌ல ி ம‌‌ற்று‌ம ் சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்த ு நா‌ட்டு‌ப ் பய‌ணிக‌ள ் 14 பேருட‌ன ் சு‌ற்றுல ா ‌ விமான‌ம ் ஒ‌ன்று நே‌ற்று மாலை புற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந் த ‌ விமான‌ம ் புக‌ழ்பெ‌ற் ற லா‌ஸ ் ரா‌க்‌ஸ ் ‌ தீவு‌க்க ு அரு‌கி‌ல ் பற‌ந்த ு கொ‌ண்டிரு‌ந் த போது தரை‌‌யி‌ல ் ‌ விழு‌ந்த ு நொறு‌ங்‌கியதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌‌க்‌கி‌ன்ற ன.

இ‌ந் த ‌ விப‌த்‌தி‌ல ், ‌ விமான‌த்‌தி‌ல ் பயண‌ம ் செ‌ய் த அனைவரு‌ம ் ப‌லியா‌கி‌வி‌ட்டதா க கருத‌ப்படு‌கிறத ு. ‌ விமா ன ‌ சிதற‌ல்களை‌த ் தேடு‌ம ் ப‌ணி‌யி‌ல ் ஹெ‌‌லிகா‌ப்ட‌ர்க‌ள ் ஈடுப‌ட்டு‌ள்ள ன.

‌ விமான‌த்‌தி‌ல ் வெ‌னிசுலாவை‌ச ் சே‌ர்‌ந் த 5 பைல‌ட்டுக‌ள ் இரு‌ந்ததாகவு‌ம ், அவ‌ர்களை‌ப ் ப‌ற்‌றி ய ‌ விவர‌ங்க‌ள ் எதுவு‌ம ் உடனடியாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் வெ‌னிசுல ா அ‌‌திகா‌ரிக‌ள ் கூ‌‌றியு‌‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments