Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் தாலிபா‌ன் - ராணுவ‌ம் கடு‌ம் மோத‌ல்: 9 பே‌ர் ப‌லி!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (18:49 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்க ு மாகாண‌த்‌தி‌ல ் ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம ் தாலிபா‌ன்களு‌க்கு‌ம ் இடை‌யி‌‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் 9 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். 2 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

‌ ஸ்வா‌த ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் உ‌ள் ள கபா‌ல ் தெஹ‌‌சி‌ல ் பகு‌தி‌யி‌ல ் கட‌ந் த 2 நா‌ட்களா க தாலிபா‌ன்களு‌க்கு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யினரு‌க்கு‌ம ் கடுமையா ன மோத‌ல ் ‌ நீடி‌த்த ு வரு‌கிறத ு.

இத ை மு‌ன்‌னி‌ட்ட ு, அ‌ப்பகு‌த ி முழுவது‌ம் காலை‌யிலு‌ம் மாலை‌யிலு‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌சில ம‌ணி நேர‌‌ங்களை‌த் த‌விர ம‌ற் ற நேர‌ங்க‌ளி‌ல ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ு ‌‌ பிற‌ப்‌பி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் இ‌ன்ற ு ம‌ட்ட ா, கபா‌ல ் ஆ‌கி ய ‌ கிராம‌ங்க‌ளி‌ல ் மறை‌ந்‌திரு‌க்கு‌ம ் தாலிபா‌‌ன்க‌ளி‌ன ் ‌ மீத ு ராணுவ‌த்‌தின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தின‌ர ். இ‌தி‌ல ் 9 தா‌லிபா‌ன்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம ், 2 பே‌ர ் படுகாயமடை‌ந்ததாகவு‌ம ் ராணுவ‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

ஆனா‌ல ், இ‌த்தகவல ை மறு‌த்து‌ள் ள தாலிபா‌ன்க‌ள ், ஒர ே குடு‌ம்ப‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 9 பேர ை ராணுவ‌ம ் சு‌ட்டு‌க ் கொ‌ன்று‌வி‌ட்டதாக‌க ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

இத ு த‌வி ர, தாலிபா‌ன்களை வ‌‌ழிநட‌த்துவதாக‌க் கருத‌ப்படு‌ம் மதகுரு மெளலான ா ஃபாசு‌ல்லாவை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்று‌ம ் 60 தா‌லிபா‌ன்க‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments