Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌சி‌ர் கொலை‌க்கு ‌அ‌‌ல் க‌ய்டா பொறு‌ப்பெ‌ற்றது தெ‌ரியாது: அமெ‌ரி‌க்கா!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (17:54 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா படுகொலை‌க்க ு ஒசாம ா ‌ பி‌ன்லேட‌னே ா அ‌ல்லத ு அ‌ல ் க‌‌ய்ட ா இய‌க்கமே ா பொறு‌ப்பே‌ற்றதா க கூற‌ப்படு‌ம ் தகவ‌ல்க‌ள ் ப‌ற்‌றி‌த ் த‌ங்களு‌க்க ு எதுவு‌‌ம ் தெ‌ரியாத ு எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு வெ‌ள்ள ை மா‌ளிகை‌யி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் டோ‌ன ி ஃ‌பிரா‌ட்டே ா கூறுகை‌யி‌ல ், " பெனா‌சி‌ர ் படுகொலை‌யி‌ல ் அ‌ல ் க‌ய்டாவு‌க்கு‌த ் தொட‌ர்‌பிரு‌ப்பத ு ப‌ற்‌றி ய தகவ‌ல்க‌ள ் எதுவு‌ம ் எ‌ங்க‌ள ் பா‌ர்வை‌க்க ு வர‌வி‌ல்ல ை. நா‌ங்க‌ள ் அத‌ற்காக‌த்தா‌ன ் கா‌த்‌திரு‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

அதேநேர‌த்‌தி‌ல ், அ‌ல ் க‌ய்ட ா ம‌ற்று‌ம ் தலிபா‌ன்க‌ள ் ஆ‌கிவற்றின் பய‌ங்கரவாத‌ச ் செய‌ல்களு‌க்க ு எ‌திரா க பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் முஷாரஃ‌ப ் உ‌ரி ய நடவடி‌க்கைகள ை எடு‌த்த ு வரு‌கிறா‌ர ் எ‌ன்ப‌தி‌ல ் எ‌ந்த‌ச ் ச‌ந்தேகமு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள ‌ ஃ‌பிரா‌ட்டே ா, பா‌கி‌ஸ்தா‌‌ன ் தலைமை‌ப ் பொறு‌ப்‌பி‌ல ் யா‌ர ் இரு‌ந்தாலு‌ம ் அவருட‌ன ் இணை‌ந்த ு பய‌ங்கரவா த எ‌தி‌ர்‌ப்பு‌ப ் போரை‌த ் தொட‌ர்வத ே அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு எ‌ன்று‌ கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

மு‌ன்னதா க, பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா கொ‌ல்ல‌ப்ப‌ட் ட ‌ சி‌றித ு நேர‌த்‌தி‌லேய ே, அவரை‌த ் தா‌க்‌கியத ு அ‌ல ் காய்டாதா‌ன ் எ‌ன்று‌‌ம ், அத‌ற்கா ன ஆதார‌ங்க‌ள ் த‌ங்க‌ளிட‌ம ் இரு‌ப்பதாகவு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு தெ‌ரி‌வி‌த்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

அ‌ல ் க‌ய்ட ா இய‌க்க‌த ் தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவனா ன பைது‌ல்ல ா மசூ‌த்‌தி‌ன ் உரையாட‌ல ் எ‌ன் ற ஆதார‌த்தையு‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் வெ‌ளி‌யி‌ட்டத ு.
ஆனால் அல் காய்டா இயக்கம் அதனை மறுத்தது. பெனாசிர் கொலையை மறைக்க பாகிஸ்தான் அரசு நடத்தும் நாடகம் என்று பைதுல்லா மசூத் கூறியிருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments