Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா அர‌சி‌ன் முடிவா‌ல் மோத‌ல் ‌தீ‌விரமடையு‌ம்: ஐ.நா. கவலை!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (13:02 IST)
போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு த‌ன்‌னி‌ச்சையா க ‌ வில‌கி‌க ் கொ‌ண்டதா‌ல ் இல‌ங்கை‌யி‌‌ல ் மோத‌ல் மேலு‌ம் ‌தீ‌விரமடையு‌ம் எ‌ன்ற ு ஐ. ந ா. கவல ை தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.

இத ு தொட‌‌ர்பா க ஐ. ந ா. பொது‌ச ் செயல‌ர ் பா‌ன ் ‌ க ி மூ‌ன ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

‌ சி‌றில‌ங்க ா அர‌சி‌ற்கு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு உருவா‌‌க்க‌ப்ப‌ட் ட போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு, ‌ சி‌றில‌ங்க ா அரச ு த‌ன்‌னி‌ச்சையாக ‌வில‌கியு‌ள்ளது ‌மிகவு‌ம ் கவல ை அ‌ளி‌க்‌கிறத ு.

இதனா‌‌ல ் இல‌ங்கை‌யி‌ன ் வட‌க்‌கி‌ல ் மோத‌ல்க‌ள ் ‌ தீ‌விரமடைவதுட‌ன ், அத ு கொழு‌ம்ப ு உ‌ட்‌ப ட நாட ு முழுவது‌ம ் பரவு‌ம ் அபாய‌ம ் எ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், பொதும‌க்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ு உறு‌தி‌ப்படு‌த்த‌ப்படுவதுட‌ன ், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திகளு‌க்க ு ம‌னிதா‌பிமா ன அடி‌‌ப்படை‌யிலா ன உத‌விக‌ள ் செ‌ன்றடை ய அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ்.

மேலு‌ம ், இல‌ங்கை‌யி‌ல ் நட‌‌க்கு‌ம ் மோத‌ல்களு‌க்க ு ‌ விரை‌வி‌ல ் அர‌சிய‌‌ல ் ‌ தீ‌ர்வ ு காண‌ வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு ஐ. ந ா. கூ‌றியு‌‌ள்ளத ு.

அமை‌த ி முய‌ற்‌சிகளு‌க்க ு ஒ‌த்துழை‌ப்ப ு: ஜ‌ப்பா‌ன ் உறு‌த ி

‌ சி‌றில‌ங்க ா அரச ு தனத ு முடிவை‌க ் கை‌வி‌ட்ட ு அமை‌த ி முய‌ற்‌சிகளு‌க்கு‌த ் ‌ திரு‌ம்‌பினா‌ல ் தொட‌ர்‌ந்த ு ஒ‌த்துழை‌ப்ப ு வழ‌ங்குவோ‌ம ் எ‌ன்ற ு ஜ‌ப்பா‌ன ் உறு‌திய‌ளி‌த்து‌ள்ளத ு.

இது தொட‌ர்பா க ஜ‌ப்பா‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் மசா‌கிகே ா கொமுர ா ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

இனப் பிரச்சினையை ராணு வ வழிகளில ் தீர்க் க முடியாத ு. இனப் பிரச்சனைக்கு வன்முறைக‌ள ் மூல‌ம ் ‌ தீ‌ர்வ ு காணு‌ம ் முய‌ற்‌சிகளை‌க் கை‌வி‌ட்ட ு, பேச்சுக்களின் மூலமா ன அரசியல் தீர்வை காண எல்லாத ் தரப்பினரும ் முன்வ ர வேண்டும ் எ ன ஜப்பான ் கேட்டுக்கொள்கின்றத ு.

அமைத ி முயற்சிகளுக்க ு தேவையா ன நடவடிக்கைகள ் எடுக்கப்படும ் எ ன நா‌ங்க‌ள ் உறு‌தியா க நம்புகின்றோம ். அதிகாரப் பகிர்வுத் தீர்வு திட்டம் விரைவா க சமர்ப்பிக்கப்ப ட வேண்டும் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் வ‌லியுறு‌த்து‌கிறோ‌ம ்.

சிறிலங்க ா அரசின ் முடிவ ு மோதல்கள ை ‌ தீ‌விரமடையச ் செய்வதுடன ், அதி க வன்முறைகளுக்கும ் வழிவகுக்கும ். எனவ ே பொதுமக்களு‌‌க்க ு அ‌திகள‌வி‌ல ் பா‌தி‌ப்ப ு ஏ‌‌ற்படுவதுட‌ன ், அமைதி முயற்சிகளும் பாதிக்கப்படும ்.

இதனா‌ல ் ‌ சி‌றில‌ங்க ா அரச ு தனத ு முடிவை‌க ் கை‌வி‌ட்ட ு அமைத ி முயற்சிகளு‌க்கு‌த ் ‌ திரு‌ம்‌பினா‌ல ், அத‌ற்கா ன ஒத்துழைப்ப ை நா‌ங்க‌ள ் தொட‌ர்‌ந்த ு வழங்குவோம ்.

இ‌வ்வாற ு அதில ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments