Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌க்களை‌ப் பாதுகா‌‌த்த ஒ‌ப்ப‌ந்த‌ம் மு‌றிந்து‌வி‌ட்டது: நா‌ர்‌டி‌க் நாடுக‌ள்!

Webdunia
சனி, 5 ஜனவரி 2008 (12:51 IST)
போ‌‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங் க அரச ு வெ‌ளியே‌றியத‌ன ் மூல‌ம் அ‌ப்பா‌வி ம‌க்களை‌ப் பாதுகா‌த் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் மு‌றி‌ந்த ு ‌ வி‌ட்டத ு எ‌ன்ற ு நா‌ர்வ ே, ‌ ஸ்‌வீட‌ன ், டெ‌ன்மா‌ர்‌க ், ஃ‌பி‌ன்லா‌ந்த ு, ஐ‌ஸ்லா‌ந்த ு ஆ‌கி ய நா‌ர்டி‌க ் நாடுக‌‌ள ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ன.

இதுகு‌றி‌த்த ு அ‌ந்நாடுக‌ளி‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர்க‌ள ் கூ‌ட்டா க வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

‌ சி‌றில‌ங்கா‌வி‌‌‌ல ் ‌ நிலவு‌ம ் மோசமா ன சூ‌ழ்‌‌நில ை கு‌றி‌த்த ு நா‌ர்டி‌க ் நாடுக‌ள ் கவல ை கொ‌ண்டு‌ள்ள ன. வ‌ன்முறைக‌ளி‌ன ் ஒ‌ட்டுமொ‌த் த ‌ விளைவுகளு‌ம ் த‌ற்போத ு ஒர ு பு‌ள்‌ளிய ை அடை‌ந்து‌ள்ளத ு. அதாவத ு போ‌ர ் ‌‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ஒருதர‌ப்ப ு ம‌ட்டு‌ம ் வெ‌ளியே‌ற ி உ‌ள்ளத ு.

‌ சி‌றில‌ங்க ா அரசு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ் ‌ தீ‌விரமா ன மோத‌ல்க‌ளி‌ல ் ஈடுப‌ட்டுவரு‌ம ் ‌ நிலை‌யி‌ல ், இ‌ந் த நெரு‌க்கட ி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. இல‌ங்கை‌யி‌ல ் ‌ நிலவு‌ம ் மோத‌ல்க‌ள ், அ‌தி க உ‌யி‌ரிழ‌ப்புக்களையு‌ம ், தொட‌ர்‌ச்‌சியா ன ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்களையு‌ம ் ஏ‌ற்ப‌டு‌த்‌த ி வருவத ு கவல ை அ‌ளி‌க்‌கிறத ு.

கட‌ந் த 2002 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு உருவா‌க்க‌ப்‌ப‌ட் ட போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் 6 ஆ‌ண்டுக‌ள ் ‌ நீடி‌த்து‌ள்ளத ு. இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ், அமை‌த ி முய‌ற்‌சிகளு‌க்கு‌ம ், இல‌ங்கை‌யி‌ன ் அமை‌த ி முய‌ற்‌சிக‌ளி‌ல ் ச‌ர்வதே ச நாடுக‌‌‌ளி‌ன ் ப‌ங்க‌ளி‌ப்பிற்க்கு‌ம ் அடி‌‌ப்படையா க ‌ விள‌ங்‌கியத ு.

இருதர‌ப்‌பி‌ன ் வே‌ண்டுகோளு‌க்‌க ு இண‌ங் க போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்தை‌க ் க‌ண்கா‌‌ணி‌க்கு‌ம ் பொத ு அமை‌ப்ப ை நா‌ர்டி‌க ் நாடுக‌ள ் உருவா‌க்‌கியத ு. மோத‌ல்கள ை ‌ நிறு‌த்‌த ி இய‌ல்ப ு ‌ நிலைய ை உருவா‌க்குவத ே இ‌ந்த‌‌க ் குழு‌வி‌ன ் நோ‌க்கமாகு‌ம ்.

போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப ல ந‌ல் ல ‌ விளைவுகள ை ஏ‌ற்படு‌த்‌தியத ு. ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஏ‌ற்ப‌ட் ட முத‌ல் ஆ‌ண்டிலேய ே, மோத‌லி‌ல் ஏ‌ற்படு‌ம ் இழ‌ப்புக‌ள ் ஏற‌த்தா ழ அறவ ே இ‌ல்லை எ‌ன்ற ‌நிலை ஏ‌ற்ப‌ட்டத ு. சுமா‌ர் 10,000 உ‌யி‌ர்க‌ள ் கா‌ப்பா‌ற்ற‌ப்ப‌ட்ட ன.

இ‌ந் த ஒ‌ப்ப‌ந்த‌ம ், ம‌க்க‌‌ள ் சுத‌‌ந்‌திரமா க நடமாடுவத‌ற்க ு வ‌ழ ி ஏ‌ற்படு‌த்‌தியதுட‌ன், பொருளாதா ர மே‌ம்பா‌ட்டி‌ற்கு‌ம ் வா‌ய்‌ப்ப‌ளி‌த்தத ு. ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்க‌ள ் தடு‌த்த ு ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்ட ு பொதும‌க்க‌ள ் கா‌ப்பா‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந்‌நில ை தொட‌ர்‌ந்த ு ‌‌ நீடி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்பது‌ம ் உ‌ண்ம ை. ஒ‌ப்ப‌ந்‌த‌த்த ை ‌ மீறு‌ம ் வ‌ன்முறைக‌ள ் ‌ பி‌ன்ன‌ர ் அ‌திக‌ரி‌த்த ன. கட‌ந் த 2 ஆ‌ண்டுகளா க ஒ‌ப்ப‌ந்த‌ம ் முழுமையாக‌ப ் ‌ பி‌ன்ப‌ற்ற‌ப்ப‌ட‌வி‌ல்ல ை.

ஆனா‌ல ், த‌ற்போத ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு மே‌ற்கொ‌ண்டு‌ள் ள முடி‌வினா‌ல ் வ‌ன்முறைக‌ள ் உ‌ச்சக‌ட்ட‌த்த ை அடையலா‌ம ் எ‌ன்ற ு நா‌ர்டி‌க ் நாடுக‌ள ் கவல ை கொ‌ண்டு‌ள்ள ன.

போ‌ர ் ‌ நிறு‌த்த‌க ் க‌ண்கா‌ணி‌ப்பு‌க ் குழு‌வின‌ர ் வெ‌ளியேறுவத ு எ‌ன்பத ு, ம‌க்களை‌ப ் பாதுகா‌‌க்கு‌ம ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் மு‌‌றி‌‌ந்த ு போனத‌ற்க ு இணையானத ு.

இனப் பிரச்சினைக்கு அரசியல ் தீர்வ ே சாத்திய‌ம ் எ‌ன்ப‌தி‌ல ் நார்டிக ் நாடுகள ் நம்பிக்க ை கொண்டுள்ள ன.

இக்கட்டா ன சூழ்நிலைகளுக்க ு மத்தியில ் பணியாற்றி ய ச‌ர்வதே ச மற்றும ் உள்ளூர ் கண்காணிப்பாளர்களுக்க ு நார்டிக ் நாடுகள ் நன்றி தெரிவித்து கொள்கின்ற ன.

இ‌வ்வாற ு அ‌ந் த அ‌றி‌க்கை‌யி‌ல ் கூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments