Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனா‌சி‌ர் கொலை‌யி‌ல் உதவியாளனு‌க்கு‌த் தொட‌ர்பு? : ‌திடு‌‌க்‌கிடு‌ம் தகவ‌ல்க‌ள்!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (19:45 IST)
பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா கடை‌சியாக‌ப ் ப‌ங்கே‌ற் ற பேர‌ணி‌யி‌ல ் அவருட‌ன ் இரு‌ந் த உதவியாளன ் ப‌ற்‌றி‌ப ் ப‌ல்வேற ு ‌ திடு‌க்‌கிடு‌ம ் தகவ‌‌ல்க‌ள ் வெ‌ளிவ‌ந்து‌ள்ள ன. பெனா‌சி‌ரி‌ன ் கொலை‌யி‌ல ் அவனு‌க்கு‌ம ் தொட‌ர்ப ு இரு‌க்குமே ா எ‌ன் ற ச‌ந்தேகம ் எழு‌ந்து‌ள்ளத ு.

பெனா‌சி‌ர ் பு‌ட்டோ‌வி‌ன ் பாதுகா‌ப்ப ு ஆலோசக‌ர ் ரஹ‌்மா‌ன ் மா‌லி‌க்‌கி‌ன ் ப‌ரி‌ந்துரை‌யி‌ன ் பே‌ரி‌ல ் உதவியாளன ் வேலை‌க்கு‌ச ் சே‌ர்‌த்து‌க ் கொ‌ள்ள‌ப்ப‌ட்டவன ் கா‌லி‌த ் ஷா‌கி‌ன் ஷ ா. இவ‌ன ் எ‌ப்போது‌ம ் பெனா‌சிருட‌ன ் இரு‌ந்து‌ ப‌ணி‌விடைக‌ள ் செ‌ய்த ு வ‌ந்துள்ளா‌ன ்.

ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌ல ் படுகொல ை செ‌ய்ய‌ப்படுவத‌ற்க ு மு‌ன்ப ு பெனா‌சி‌ர ் ப‌ங்கே‌ற் ற பேர‌ணி‌யிலு‌ம ் கா‌லி‌த ் ஷா‌கி‌ன் ஷ ா இரு‌ந்து‌ள்ளா‌ன ். அ‌ப்போத ு அவ‌னி‌ன ் நடவடி‌‌க்கைக‌ள ் ச‌ந்தேக‌த்தை‌த ் தூ‌ண்டு‌ம ் ‌ வித‌த்‌தி‌ல ் இரு‌ந்து‌ள்ளத ு.

பெனா‌சி‌ர ் பே‌சி‌க ் கொ‌ண்டிரு‌ந்தபோத ு, இவ‌ன ் அ‌ங்கு‌ம ் இ‌ங்கு‌ம ் ஓடியபட ி இரு‌ந்து‌ள்ளான ். மேடை‌யி‌ல ் பெனா‌சிரு‌க்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் ‌ படபட‌ப்புட‌ன ் நி‌ன் ற கா‌லி‌த்து‌க்க ு ‌ அ‌திகமா ன விய‌ர்வை வ‌‌ழி‌ந்து‌ள்ளத ு. முடி‌ந்தவர ை பெனா‌சிரு‌க்க ு மு‌ன்னதா க அவ‌ரி‌ன ் வாகன‌த்‌தி‌ற்கு‌ள ் செ‌ன்ற ு ஒ‌ளி‌‌ந்துகொ‌ள் ள முய‌ற்‌சி‌த்து‌ள்ளா‌ன ்.

இதையெ‌ல்லா‌ம ் பா‌ர்‌த் த பாதுகா‌ப்ப ு அ‌திகா‌ரிக‌‌ள ் கா‌லி‌த்தை‌ப ் ப‌ற்‌ற ி ‌ விசா‌ரி‌த்து‌ள்ளன‌ர ். ஆனா‌ல ், அவ‌ர்க‌ளி‌ன ் ச‌ந்தேக‌த்த ை பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யின‌ர ் மறு‌த்த ு ‌ வி‌ட்டன‌ர ்.

பெனா‌சி‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌பிறக ு, இரண்டு நா‌ட்களு‌க்க ு அவ‌ரி‌ன ் கணவ‌ர ் ஆ‌ஷி‌ப ் அ‌ல ி ஜ‌ர்தா‌ரி‌யி‌ன ் ‌ வீ‌ட்டி‌ல ் தா‌ன ் கா‌லி‌த ் த‌ங்‌கியு‌ள்ளா‌ன ். பெனா‌சி‌‌ரி‌ன ் இறு‌தி‌ச ் சட‌ங்‌கி‌ற்க ு வரா த கா‌லி‌த ், மூ‌ன்றாவத ு நா‌ள ் பெனா‌சி‌ரி‌ன ் சமா‌தி‌க்கு‌ச ் செ‌ன்ற ு வருவதா‌க‌‌க ் கூ‌றி‌வி‌ட்டு‌த ் தலைமறைவா‌க ி ‌ வி‌ட்டா‌ன ்.

பேர‌‌ணி‌யி‌ல ் கா‌லி‌த ் ந‌ட‌ந்துகொ‌ண் ட ‌ வித‌ங்க‌ள ் அனை‌த்து‌ம ் உ‌ள்ளூ‌ர்‌த ் தொலை‌க்கா‌ட்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் ப‌திவா‌கியு‌ள்ளத ு. இதனா‌ல ் கா‌லி‌த்தை‌ப ் ‌ பிடி‌த்தா‌ல ் ப‌ல்வேற ு ச‌ந்தேக‌ங்க‌ளு‌க்க ு ‌ விட ை ‌ கிடை‌க்கு‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments