Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா அர‌சி‌ன் முடி‌வினா‌ல் நெரு‌க்கடி : அமெ‌ரி‌க்கா!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (19:33 IST)
போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு த‌ன்‌னி‌ச்சையா க வெ‌ளியே‌றியதா‌ல ் அ‌ந்நா‌ட்ட ு அர‌சிய‌லி‌ல ் பெரு‌ம ் நெரு‌க்கட ி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா க அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க ‌ சி‌றில‌ங்கா‌வி‌ற்கா ன அமெ‌ரி‌க்க‌த ் தூதரக‌‌ம ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ‌‌ பிர‌ச்சனைகளு‌க்க ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ு காணு‌ம ் முய‌ற்‌சி‌யி‌ல ் சி‌றில‌ங்க ா அரச ு ஈடுப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

" கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு நா‌ர்வே‌யி‌ன ் மே‌ற்பா‌ர்வை‌யி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட் ட போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு த‌ன்‌னி‌ச்சையா க வெ‌ளியே‌ற ி உ‌ள்ளதா‌ல ் பெரு‌ம ் நெரு‌க்கட ி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் நட‌ந்துவரு‌ம ் மோத‌ல்களு‌க்க ு அமை‌தியா ன வ‌ழி‌யி‌ல ் ‌ தீ‌ர்வ ு காணு‌ம ் முய‌ற்‌சிகள ை இத ு மேலு‌ம ் ‌ சி‌க்கலா‌க்‌கியு‌ள்ளத ு.

பொதும‌க்களு‌க்க ு ஏ‌ற்படு‌ம ் இழ‌ப்புகளை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு மோத‌ல்கள ை உடனடியா க ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விடுதலை‌ப ் பு‌லிகளையு‌ம ், ‌ சி‌றில‌ங்க ா அரசையு‌ம ் கே‌ட்டு‌க ் கொ‌ள்‌கிறோ‌ம ்.

ம‌க்க‌‌ளி‌ன ் உ‌ரிமைகளை‌ப ் பாதுகா‌ப்ப‌தி‌ல ் அனைவரு‌க்கு‌ம ் ப‌ங்க ு உ‌‌ண்ட ு எ‌ன்பதா‌ல ், அனைவரு‌ம ் அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ை நோ‌க்‌கி‌ச ் செய‌ல்ப‌ட்ட ு ‌ சிறுபா‌ன்ம ை இன‌ங்க‌ளி‌ன ் உ‌ரிமைகள ை உறு‌த ி செ‌ய் ய வே‌ண்டு‌ம ்." எ‌ன்று‌ அமெ‌ரி‌க்க ா கூ‌றிய ு‌ ள்ளத ு.

கனட ா கவலை!

போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்தில ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு த‌ன்‌னி‌ச்சையா க வெ‌ளியே‌ற ி உ‌ள்ளத ு ப‌ற்‌றி‌க ் கனட ா கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பாக‌க ் கனடா‌வி‌ன ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் மே‌க்‌சி‌ம ் பெ‌ர்‌‌னிய‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

இல‌ங்கை‌யி‌‌ல ் அமை‌திய ை ஏ‌ற்படு‌த்து‌‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் கட‌ந் த 2002 ஆ‌ம ் ஆ‌ண்ட ு உருவா‌க்க‌ப்ப‌ட் ட போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு த‌ன்‌னி‌ச்சையா க வெ‌ளியே‌றியத ு ‌ மிகு‌ந் த கவல ை அ‌ளி‌க்‌கிறத ு.

‌ சி‌றில‌ங்க ா அர‌சி‌ன ் நடவடி‌க்கையா‌ல ் வ‌ன்முறைக‌ள ் அ‌திக‌ரி‌க்கு‌ம் ‌எ‌ன்று‌ம ், பொத ு ம‌க்க‌ள ், ம‌னி த உ‌ரிம ை ஆ‌ர்வல‌ர்க‌ள ், ம‌னிதா‌பிமான‌‌த ் தொ‌ண்ட‌ர்க‌ள ் ‌ மீத ு நட‌த்த‌ப்படு‌ம ் தா‌க்குத‌ல்க‌ள ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் நா‌ங்க‌ள ் கவலை‌ப்படு‌கிறோ‌ம ்.

வ‌ன்முறைக‌ள ் ‌ தீ‌ர்வை‌த ் தருவ‌தி‌ல்ல ை. அத ு ‌ சி‌றில‌ங்க ா ம‌க்களு‌க்க ு இ‌ன்னு‌ம ் அ‌திகமா ன அ‌ழிவுகளைய ே தரு‌ம ்.

இதனா‌ல ், ம‌னி த உ‌ரிமைகள ை ம‌தி‌த்த ு அர‌சிய‌ல ் ‌ தீ‌ர்வ ை நோ‌க்‌கி‌ச ் செயலா‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌க்‌கிறோ‌ம ். அ‌ப்போத ு தா‌ன ் அமை‌த ி ஏ‌ற்படு‌ம ்.

இ‌வ்வாற ு அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments