Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சும‌த்ரா ‌தீ‌வி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (18:01 IST)
இ‌ந்தோனே‌சியா‌‌வி‌ன ் சும‌‌த்ர ா ‌ தீ‌வி‌ல ் இ‌ன்ற ு ம‌திய‌‌ம ் கடு‌மையா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. ‌ இத‌ன ் தா‌‌க்க‌‌‌ம ் ‌ தீ‌வி‌ன ் ‌ கிழ‌க்க ு கட‌‌‌ற்கர ை முழுவது‌ம ் உணர‌ப்ப‌ட்டதா‌ல ் பொதும‌க்க‌ள ் த‌ங்க‌ளின‌ ் ‌ வீடுகள ை ‌ வி‌ட்ட ு வெ‌‌‌‌ளி‌யி‌ல ் ஓட ி வ‌ந்தன‌ர ்.

சும‌த்ர ா ‌ தீ‌வி‌ல ் பெ‌ங்குல ு மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள முகோமுகே ா நகர‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ம‌திய‌ம ் இ‌ந்‌தி ய நேர‌ப்பட ி 12.59 ம‌ணி‌க்க ு கடுமையா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டதா க இ‌ந்தோனே‌சி ய வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌திய‌ப ் பெரு‌ங்கட‌லி‌ல ் சுமா‌ர ் 10 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ஆழ‌த்‌தி‌ல ் மைய‌ம ் கொ‌ண்டிரு‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் ‌ ரி‌க்ட‌ர ் அளவுகோ‌ளி‌ல ் 6.3 ‌ ரி‌க்டராக‌ப ் ப‌திவானத ு.

இதனா‌ல ் முகோமுகே ா நகர‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ வீடுக‌ளி‌ல ் ‌ வி‌ரிச‌ல ் ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம ், சாலைக‌ளி‌ல ் வெடி‌ப்புக‌ள ் உ‌ண்டானதாகவு‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்ற ன. ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ன ் அ‌தி‌ர்‌வினா‌ல ் அ‌தி‌ர்‌ச்‌சி‌யி‌ல ் உறை‌ந் த பொதும‌க்க‌ள ் த‌ங்க‌ள ் ‌ வீடுகள ை ‌ வி‌ட்ட ு வெ‌ளி‌யி‌ல ் ஓட ி வ‌ந்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌ம ் இ‌ந்‌தி ய வா‌‌னில ை ஆ‌ய்வ ு மைய‌த்‌தி‌ன ் கரு‌விக‌ளி‌ல ் 6.0 ‌ ரி‌க்டராகவு‌ம ், அமெ‌ரி‌க் க பு‌வி‌யிய‌‌ல ் ஆ‌ய்வ ு மைய‌த்‌தி‌ன ் கரு‌விக‌ளி‌ல ் 5.9 ‌ ரி‌க்டராகவு‌ம ் ப‌திவா‌‌கியு‌ள்ளத ு.

இத ே பகு‌தி‌யி‌ல ் கட‌ந் த செ‌ப்ட‌ம்ப‌ர ் மாத‌ம ் ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌னா‌ல ் ஏ‌ற்ப‌ட் ட இடிபாடுக‌ளி‌ல ் ‌ சி‌க்‌கி 29 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments