Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌ஸ்கா‌ட்லா‌ந்து யா‌ர்‌ட் அ‌திகா‌ரிக‌ள் பா‌கி‌ஸ்தா‌ன் வருகை!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (17:54 IST)
பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா படுகொலை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அரசு‌க்க ு எ‌ந்த‌த ் தொட‌ர்பு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ப‌ர்வே‌‌ஸ ் முஷாரஃ‌ப ் மறு‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌ப்பத‌ற்கா க, ‌ பு‌க‌ழ்பெ‌ற் ற ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் காவ‌ல ் துறை‌யி‌ன ் பய‌ங்கரவா த எ‌தி‌ர்‌ப்பு‌ப ் ‌ பி‌ரிவ ு அ‌திகா‌ரிக‌ள ் வ‌ந்து‌ள்ளன‌ர ்.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த் த முஷாரஃ‌ப ், பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா கொலை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌த்‌தி‌ற்கே ா, உளவு‌த ் துறை‌க்கே ா தொட‌ர்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு மறு‌த்தா‌ர ்.

" ராணுவமு‌ம ், உளவ ு ‌ நிறுவன‌ங்களு‌ம ் த‌ங்களை‌த ் தா‌க்கு‌ம ் நப‌ர்க‌ளி‌ன் (பய‌ங்கரவா‌திக‌ள ்) துணையுட‌ன ் த‌ங்க‌ளி‌ன ் ச‌தி‌ச ் செயல ை ‌ நிறைவே‌ற்‌ற ி உ‌ள்ளதாக‌க ் கூறுவத ு ந‌ல் ல நகை‌ச்சுவ ை.

பெனா‌சி‌ர ் பு‌ட்டோ‌வி‌ன ் உ‌யிரு‌க்க ு இ‌ஸ்லா‌மி ய ‌‌ தீ‌விரவா‌திகளா‌ல ் ஆப‌த்த ு உ‌ள்ளதா‌ல ், கா‌ரி‌‌ன ் மே‌ற்புற‌த்‌தி‌ல ் ஏ‌ற ி ‌ நி‌ன்ற ு ‌ பிர‌ச்சார‌ம ் செ‌ய் ய வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு அரச ு எ‌ச்ச‌ரி‌த்தத ு. ஆனா‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யின‌ர ் அத ை ‌ நிராக‌ரி‌த்து‌வி‌ட்டன‌ர ்.

மு‌ன்னா‌ள ் ‌ பிரதமரு‌க்க ு உ‌ரி ய எ‌ல்ல ா பாதுகா‌ப்புகளு‌ம ் பெனா‌சிரு‌க்க ு தர‌ப்ப‌ட்டத ு. பாதுகா‌ப்‌பி‌ல ் குறைபாடுக‌ள ் இரு‌ந்ததாக‌க ் கூறுவத ு தவற ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் மனதள‌வி‌ல ் ‌ மிகவு‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ். பெனா‌சி‌ர ் படுகொலை‌யி‌ல ் பா‌கி‌‌ஸ்தா‌ன ் அர‌சி‌ன ் எ‌ந் த ‌ நிறுவன‌த்‌தி‌ற்கு‌‌ம ் தொட‌ர்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு அவ‌ர்களு‌க்க ு ‌ நிரூ‌பி‌க் க வே‌‌‌ண்டி ய கடம ை எ‌ங்களு‌க்க ு உ‌ள்ளத ு.

இதனா‌ல ் தா‌ன ் பெனா‌சி‌ர ் கொல ை வழ‌க்க ு ‌ விசாரணை‌யி‌ல ் அய‌ல்நா‌ட்ட ு உத‌விய ை நா‌ங்க‌ள ் நாடியு‌ள்ளோ‌ம ். அய‌ல்நா‌ட்ட ு அ‌திகா‌ரிக‌ள ் தட‌விய‌ல ் ம‌ற்று‌ம ் தொ‌ழி‌ல்நு‌ட் ப அள‌வி‌ல ் உத‌வ ி செ‌ய்வா‌ர்க‌ள ்" எ‌ன்றா‌ர ் முஷாரஃ‌ப ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ பி‌ரி‌ட்ட‌னி‌ன ் புக‌ழ்பெ‌ற் ற ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் காவ‌ல ் துறை‌யி‌ன ் பய‌ங்கரவா த தடு‌ப்பு‌ப ் ‌ பி‌ரிவை‌ச ் சே‌ர்‌ந் த 5 அ‌திகா‌ரிக‌ள ் இ‌ன்ற ு இ‌ஸ்லாமாபா‌த ் வ‌ந்து‌ள்ளன‌ர ். செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ன ் எ‌ந்த‌க ் கே‌ள்‌வி‌க்கு‌ம ் அவ‌ர்க‌ள ் ப‌‌தில‌ளி‌க்க‌வி‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments