Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராவ‌ல்‌பி‌ண்டி‌, இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் த‌ற்கொலை‌ப் படை‌யின‌ர் ஊடுருவ‌ல்!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (13:48 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் இர‌ட்ட ை நகர‌ங்க‌ளா ன ராவ‌ல்‌பி‌‌ண்ட ி ம‌ற்று‌ம ் இ‌ஸ்லாமாபா‌த்‌‌தி‌ல ் 7 த‌ற்கொலை‌ப ் படை‌யின‌ர ் ஊடுரு‌வி‌யிரு‌ப்பதா க அ‌ந்நா‌ட்ட ு உளவு‌த் துற ை எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளதை‌த ் தொட‌ர்‌ந்த ு பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல ் உ‌ள் ள மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌ளி‌ன ் அலுவலக‌ங்களை‌க ் கு‌றிவை‌த்த ு த‌ற்கொலை‌ப ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் உளவு‌த்துற ை எ‌ச்ச‌‌ரி‌த்து‌ள்ளதா க, அ‌ந்நா‌ட்ட ு உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

மொ‌த்த‌ம ் 7 பய‌ங்கரவா‌திக‌ள ் ஊடுரு‌வி‌யிரு‌ப்பதாகவு‌ம ், அவ‌ர்க‌ள ் எ‌ந் த நேர‌த்‌திலு‌ம ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌க ் கூடு‌ம ் எ‌ன்று‌ம ் உ‌ள்துற ை அமை‌ச்சக‌ம ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இதையடு‌த்த ு, மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கைகள ை மே‌ற்கொ‌ள்ளுமாற ு இ‌ஸ்லாமாபா‌த ், ராவ‌ல்‌பி‌ண்ட ி நகர‌ங்க‌ளி‌ல ் காவ‌ல்துற ை தலைவ‌‌ர ், துணை‌த ் தலைவ‌ர ் ஆ‌கியோரு‌க்க ு உ‌ள்துற ை அமை‌ச்ச‌க‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

அ‌திப‌ர ் அலுவலக‌ம ், ‌ பிரதம‌ர ் அலுவலக‌ம ், உ‌ச் ச ‌‌ நீ‌திம‌ன்ற‌ம ், ராணுவ‌த ் தலைம ை அலுவலக‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌ப ் பகு‌திக‌ளி‌ல ் காவல‌ர்களுட‌ன ் ராணுவ‌த்‌தினரு‌ம ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், பய‌ங்கரவா‌திக‌‌ள ் ஊடுரு‌வியு‌ள்ளதா க எ‌ந் த உளவ ு ‌ நிறுவனமு‌ம ் காவ‌ல ் துறை‌யினரு‌க்கு‌த ் தகவ‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு இ‌ஸ்லாமாபா‌த ் காவ‌ல்துற ை தலைவ‌ர ் ஷா‌கி‌த ் ந‌தீ‌ம ் பலோ‌ச ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments