Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வவு‌னியா‌வி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 படை‌யினர் ப‌லி!

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2008 (11:15 IST)
இ‌ல‌ங்க ை, வவு‌னியா‌வி‌ல ் ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம ் , விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் நட‌ந் த கடுமையா ன மோத‌லி‌ல ் 3 ராணுவ‌த்‌தின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ், 6 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளன‌ர ்.

வவு‌னிய ா பாலமொ‌ட்டை‌ப ் பகு‌தி‌யி‌ல ் நே‌ற்ற ு மால ை 5.20 ம‌ணி‌க்க ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் ‌ நிலைகள ை ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌த்‌தின‌ர ் தா‌க்க‌த ் தொட‌ங்‌கின‌ர ். இய‌ந்‌திர‌த ் து‌ப்பா‌க்‌கிக‌ள ், ‌ சி‌றி ய வக ை ‌ பீர‌ங்‌கிகளுட‌ன ் இ‌த்தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

இதையடு‌த்த ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ப‌திலடி‌த ் தா‌க்கு‌த‌ல ் நட‌த்‌தின‌ர ். சுமா‌ர ் 40 ‌‌ நி‌மிட‌ங்க‌ள ் ‌ நீடி‌த் த இ‌ந் த மோத‌லி‌ன ் இறு‌தி‌யி‌ல ் ராணுவ‌த்‌தின‌ர ் ‌ பி‌ன்வா‌ங்‌கின‌ர ்.

இ‌ந் த மோத‌லி‌‌ல ் 3 படை‌யின‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 6 பே‌ர ் காயமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம ், த‌ங்க‌ள ் தர‌ப்‌பி‌ல ் இழ‌ப்ப ு ஏது‌மி‌ல்ல ை எ‌ன்று‌ம ் பு‌லிக‌ள ் தர‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மேலு‌ம ், ராணுவ‌த்‌தின‌ரிட‌ம ் இரு‌ந்த ு வெடிபொரு‌ட்க‌ள ், ஆயுத‌ங்க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம ் பு‌லிக‌ள ் தர‌ப்பு‌‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments