Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெ‌ன்யா கலவர‌ங்க‌ளி‌ல் ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 342 ஆக உய‌ர்வு!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (20:40 IST)
கெ‌ன்யா‌வி‌‌ல ் கட‌ந் த 4 நா‌ட்களா க நட‌ந்துவ‌ரு‌ம ் தே‌ர்த‌ல ் வ‌ன்முறைக‌ளி‌ல ் ப‌‌லியானோ‌ர ் எ‌ண்‌ணி‌க்க ை 342 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு.

அ‌ண்மை‌யி‌ல ் நட‌ந் த கெ‌ன் ய அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் ‌ கிபா‌க ி 47 ‌ விழுக்காட ு வா‌‌க்குகளை‌ப ் பெ‌ற்ற ு வெ‌ற்‌ற ி பெ‌ற்றா‌ர ். ஆனா‌ல ் அவ‌ர ் முறைகேடுக‌ள ் மூல‌ம ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றதா க எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றி ன.

அ‌திப‌ர ் தே‌ர்த‌லி‌ல ் 44 ‌ விழு‌க்காட ு வா‌க்குகளுட‌ன ் 2 ஆவத ு இட‌ம ் ‌ பிடி‌த் த ர‌ய்ல ா ஒடி‌ங்கா தர‌ப்‌பின‌ர ் வ‌ன்முறை‌யி‌ல ் இற‌ங்‌கின‌ர ். இதையடு‌த்த ு ‌ கிபா‌க ி தர‌ப்‌பினரு‌‌‌ம ் ப‌திலட ி கொடு‌க்க‌த ் தொட‌ங்‌கின‌ர ்.

கட‌ந் த 4 நா‌ட்களா க நட‌ந்துவரு‌ம ் வ‌ன்முறைக‌ளி‌ல ் இதுவர ை 342 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் இ‌ன்ற ு ம‌ட்டு‌ம ் 70‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

கிக்கியூஸ ் இனத்த ை சேர்ந் த கிபாகியும ் லிய ூ இனத்தைச ் சேர்ந் த ஒடிங்காவும ், அதிபர ் பதவி‌க்கா க மோதிக ் கொள்வதால ், தேர்தல ் கலவரமானது இனக்கலவரமா க உருமாறியத ு.

லிய ூ இ ன மக்கள ் அ‌திகமா க வ‌சி‌க்கு‌ம ் நைரோப ி மற்றும ் மேற்குப ் பகுதியிலும ், கிக்கியூஸ ் இனத்தவர ் அ‌திகமா க வ‌சி‌க்கு‌ம ் மத்தியப ் பகுதியிலு‌ம ் கலவர‌‌ம ் அ‌திகமாக‌ப ் பர‌வியு‌ள்ளத ு.

இத‌ற்‌‌கிடைய‌ி‌‌ல ், கெ‌‌ன்ய ா தலைநக‌ர ் நைரோ‌பி‌யி‌ல ் நாள ை ல‌ட்ச‌க்கண‌க்கானோ‌ர ் ப‌ங்கே‌ற்க‌வு‌ள் ள பேர‌ணிய ை நட‌த்த‌ப ் போவதா க ர‌ய்ல ா ஒடி‌ங்க ா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந்த‌ப ் பேர‌ணி‌யி‌ன ் மூல‌ம ் ஜனநாயக‌த்த ை ‌‌ மீ‌ட்டெடு‌க்க‌ப ் போவதா க ஒடி‌ங்க ா கூ‌றியு‌ள்ளா‌ர ். ‌ ஆனா‌ல ், இந்த‌ப ் பேர‌ணி‌யி‌ன ் போத ு பெரும ் கலவரம ் வெடிக்கக்கூடும ் என்ற ு அஞ்சப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments