Webdunia - Bharat's app for daily news and videos

Install App

48 ‌நி‌மிட‌ங்க‌ள் பே‌ட்ட‌ரியா‌ல் ‌விமான‌ம் பறந்தது!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (18:02 IST)
சு‌ற்று‌‌ச் சூழலு‌க்கு உக‌ந்த ‌விமான‌ச் சேவை நடைமுறை‌க்கு வரு‌ம் கால‌ம் வெகு தொலை‌வி‌ல் இ‌ல்லை எ‌ன்பதை அ‌ண்மை‌யி‌ல் எலெ‌க்‌ட்‌ரி‌க் மோ‌ட்டரை‌க் கொ‌ண்டு ‌விமான‌த்தை சோதனை முறை‌யி‌ல் ‌ ஃ‌பிரா‌ன ்‌‌‌‌ஸ் நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த ‌‌விமா‌னி ஒருவ‌ர் வெ‌ற்‌றிகரமாக இய‌க்‌கி கா‌ட்டியு‌ள்ளது மூல‌ம் தெ‌ரிய வரு‌கிறது.

ஒ‌ற்றை இரு‌க்கை‌க் கொ‌ண்ட மர‌த்தாலான எல‌க்‌ட்ரா ரக ‌விமான‌த்தை 48 ‌நி‌மிட‌ங்க‌ள் மொ‌த்த‌ம் 50 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலைவு‌க்கு ஆ‌ல்‌ப்‌ஸ் மலை‌யி‌ன் தெ‌ன் பகு‌தி‌யி‌ல் பே‌ட்ட‌ரி ச‌க்‌தி‌யி‌ல் ‌பிரா‌ன்‌ஸ் ‌விமா‌னி பறந்து காட்டி‌னா‌ர். பசுமை ‌விமான சேவையை உருவா‌க்கு‌ம் ‌விதமாக ஏ.‌பி.ஏ.எ‌ம்.இ. குழும‌ம் மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ன் பலனாக இ‌ந்த சோதனை முய‌ற்‌சி எ‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது. எலெ‌க்‌ட்ரா ‌விமான‌ம் உ‌ண்மை‌யிலேயே ஒரு ‌விமான‌ம் தா‌ன் எ‌ன்று‌ம ், அத‌ற்கு‌ரிய சா‌ன்‌றித‌ழ் உ‌ள்ளது எ‌ன்று ஏ.‌பி.ஏ.எ‌ம்.இ. குழும‌‌த்‌தி‌ன் தலைவ‌ர் ஆ‌னி லேல‌ண்‌ட் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கட‌ந்த 18 மாத‌ங்களு‌க்கு மு‌ன்பு ‌பிரா‌ன்‌ஸ் ஏரோ ‌ஸ்பே‌‌ஷ் ‌‌நிறுவன‌ம ், ‌ சில ந‌ன்கொடையாள‌ர்களு‌ம் ‌நி‌தி வழ‌ங்‌கியதை‌த் தொட‌ர்‌ந்து தனது குழு‌வினருட‌ன் இ‌ப்ப‌ணியை‌த் தொட‌ங்‌கியதாக ஆ‌னி லேல‌ண்‌ட் கூ‌‌‌றியு‌ள்ளா‌ர். நா‌ங்க‌ள் இ‌ந்த ப‌ணியை‌த் தொட‌ங்‌கிய போத ு, இதனை நா‌ங்க‌ள் செ‌ய்து முடி‌ப்போ‌ம் எ‌ன்று யாரு‌ம் ந‌ம்ப‌வி‌ல்லை எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

பு‌திய தலைமுறை இலகு ரக ‌லி‌த்‌திய‌ம் - பா‌லிம‌ர் பே‌ட்ட‌ரிக‌ள் எலெ‌க்‌ட்ரா ‌விமான‌த்‌தி‌ன் 9 ‌மீ‌ட்ட‌ர் இற‌க்கைக‌ள் இய‌ங்க‌த் தேவையான ‌மி‌ன்ச‌க்‌தியை வழ‌ங்‌‌கின. எலெ‌க்‌ட்ரா‌வி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட மோ‌ட்டா‌ர ், பே‌ட்ட‌ரிக‌ளி‌ன் ‌வில ை, ‌ சி‌றிய பெ‌ட்ரோ‌ல் இய‌ந்‌திர‌ங்க‌ளி‌ன் ‌விலை தா‌ன் எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர். த‌ற்போது இது ‌விலை‌க் கூடுதலாக‌த் தோ‌ன்‌றினாலு‌ம ், எ‌தி‌‌ர்கால‌த்‌தி‌ல் எ‌ரிபொரு‌ள் ‌விலை எ‌ப்படி உயருமோ எ‌ன்று‌ம் ‌கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments