Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் தே‌ர்த‌ல் தே‌தி மா‌ற்ற‌ம் : ஐ.நா. கரு‌த்து கூற மறு‌ப்பு!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (17:07 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் பொது‌த ் தே‌ர்த‌ல ் தே‌த ி மா‌ற்ற‌ப்ப‌ட்டத ு கு‌றி‌த்து‌க ் கரு‌த்த ு கூ ற ஐ. ந ா. மறு‌த்‌து‌வி‌ட்டத ு.

ஐ. ந ா. செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் மை‌க்கே‌ல ் மொ‌ன்டா‌சிட‌ம ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் தே‌ர்த‌ல ் த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல ் ஜனநாய க நடைமுறைகளு‌க்க ு பா‌தி‌‌ப்ப ு ஏ‌ற்படும ா? எ‌ன்ற ு கே‌ட்டத‌ற்க ு, " தே‌ர்த‌ல ் எ‌ன்பத ு பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் உ‌ள்‌ விவகார‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ம‌ற்றொர ு கே‌ள்‌வி‌க்க ு, பா‌கி‌ஸ்தா‌ன ் தே‌ர்த‌ல ் ‌‌ விவகார‌ங்க‌ளி‌ல ் ஐ. ந ா. தலை‌யிடாத ு எ‌ன்ற ு ப‌தில‌ளி‌த்தா‌ர ் மொ‌ன்டா‌ஸ ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா கொ‌ல்ல‌ப்‌பட்டத ு தொட‌ர்பா க ‌ ஸ்கா‌ட்லா‌ந்த ு யா‌ர்‌ட ் காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ விசா‌ரி‌க் க உ‌ள்ளதா‌ல ், அ‌தி‌ல ் ஐ. ந ா. தலை‌யிட‌த ் தேவை‌யி‌ல்ல ை எ‌ன்ற ு அமெ‌ரி‌க்க ா கூ‌றியு‌ள்ளத ு.

அதேநேர‌‌த்‌தி‌ல ், முஷாரஃ‌ப ் அரச ு ‌ விசாரணையை‌த ் ‌ திச ை ‌ திரு‌ப் ப முயல‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌‌யின‌ர ் கூ‌றியு‌ள் ள கு‌ற்ற‌ச்சா‌ற்றுகளு‌க்க ு ப‌தில‌ளி‌க் க அமெ‌ரி‌க்க ா மறு‌த்து‌வி‌ட்டது‌ம ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments