Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌லிக‌ள் ஆயுத‌ங்களை‌க் ‌கீழே வை‌த்தா‌ல் பேச‌த் தயா‌ர்: ‌சி‌றில‌ங்கா அரசு!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (17:05 IST)
த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் த‌ங்க‌ளி‌ன ் ஆயுத‌ங்களை‌க ் ‌ கீ‌ழ ே வை‌த்தா‌ல ் அவ‌ர்களுட‌ன ் பேச‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு ‌‌ சி‌றில‌ங்கா அரசு கூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌க ் கொழு‌ம்‌பி‌ல ் இ‌ன்று சி‌றில‌ங்க ா அமை‌ச்ச‌ர ் அனு ர ‌ பி‌ரியத‌ர்ச ன யா‌ப் ப செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

அ‌திப‌ர ் ம‌கி‌‌ந்த ராஜப‌க்ச தலைமை‌யி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த இ‌ந்த ஆ‌ண்டி‌ற்கான முத‌ல் அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல், போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌சி‌றில‌ங்கா அரசு ‌விலகுவத‌ற்கான ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு ஒ‌ப்புத‌‌ல் வழ‌ங்‌க‌ப்ப‌ட்டது.

செய‌ல்பாட‌ற் ற போ‌ர்‌ நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்தை தொ‌ட‌ர்‌ந்து ‌பி‌ன்ப‌ற்றுவதா‌ல் எ‌ந்த‌விதமான பயனு‌ம் இ‌ல்லை எ‌ன்பதா‌ல் இ‌ந்த முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து அரசு ‌விலகுவது தொட‌ர்பான ச‌ட்டபூ‌ர்வமான நடவடி‌க்கைகளை, ‌பிரதம‌ர் ர‌ட்ண‌சி‌றி ‌வி‌க்ரமநாய‌க்க தலைமை‌யிலான குழுவு‌ம் அயலுறவு அமை‌ச்சகமு‌ம் மே‌ற்கொ‌ள்ளு‌ம்.

இப்போதை ய சூழலில ் புலிகளுடன ் பேசுவத ு அர்த்தமற்றத ு. நிலைமைகள ் மா‌றி அவர்கள் ஆயுதங்கள ை கீழ ே வைத்தால் அவ‌ர்களுட‌ன் பேசுவத‌ற்கு அரசு தயா‌ராக உ‌ள்ளது.

த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப் புலிக‌ள் அமைப்ப ை தடைசெய்வத ு தொடர்பா க அமைச்சரவையில ் எதுவு‌ம ் பேச‌வி‌ல்லை. அதற்கா ன தேவ ை இப்போத ு இல்ல ை. அவசியம ் ஏற்பட்டால ் அத ு பற்ற ி பின்னர ் ஆராய்வோம ்.

இ‌வ்வாறு அமை‌ச்ச‌ர் அனுர ‌பி‌ரியத‌ர்சன யா‌ப்ப கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments