Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌க்கு பே‌ச்‌சி‌ன் மூலமே ‌தீ‌ர்வுகாண முடியு‌ம் : நா‌ர்வே!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (13:55 IST)
ம‌னி த உ‌ரிம ை ‌ மீற‌ல்களு‌ம ், உ‌யி‌ரிழ‌ப்புகளு‌ம ் அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் ‌ நிலை‌‌யி‌ல ் போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க ் கைவ‌ிடுவதெ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு மே‌ற்கொ‌ண்டு‌ள் ள முடிவ ு ‌ மிகவு‌ம ் து‌ன்பகரமானத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள் ள நா‌ர்வ ே, இல‌ங்கை‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு பே‌ச்‌சி‌ன ் மூலம ே ‌ தீ‌ர்வுகாண முடியு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க நா‌ர்வ ே அமை‌ச்ச‌ர ் எ‌‌ரி‌க ் சோல்ஹீ‌ம ் கூ‌றியு‌ள்ளதாவது :

போர ் நிறுத் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை முடிவுக்க ு கொ‌ண்ட ு வருவத‌ற்க ு 14 நாட்கள ் அவகாசம ் த ர வேண்டும ். ஆனால ் அத ு இதுவர ை தரப்படவில்ல ை.

இ‌ப்போது‌ள் ள சூ‌ழ்‌நிலை‌யி‌ல ், இல‌ங்கை‌யி‌ல ் இரு‌ந்த ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்க‌ள ் வெ‌ளியே ற வே‌ண்டி ய க‌ட்டாய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. எனினும் அவ‌ர்க‌ள ் எப்போத ு வெளியேறுவார்கள ் என்பத ை தற்போத ு கூ ற முடியாத ு.

போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இருதர‌ப்‌பினரு‌ம ் ந‌ம்‌பி‌க்கையா க இரு‌க்கு‌ம ் வரை‌யிலு‌ம ், இல‌ங்கை‌யி‌ல ் அமை‌திய ை ஏ‌ற்படு‌த்து‌ம ் முய‌ற்‌சிகள ை மே‌ற்கொ‌ள்ளவ ே நா‌ர்வ ே ‌ விரு‌ம்பு‌கிறத ு. இத ு கு‌றி‌த்த ு ‌ சி‌றில‌ங்க ா அர‌சிடமு‌ம ், ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளிட‌மும ் பேசுவோ‌ம ்.

போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு ‌ விலகுவத ு, இல‌ங்கை‌யி‌ல ் மோத‌ல்க‌ள ் மேலு‌ம ் ‌‌ தீ‌‌விரமடையலா‌ம ் எ‌ன் ற அ‌ச்ச‌த்த ை ஏ‌ற்படு‌‌த்‌தியு‌ள்ளத ு. இத ு ‌ மிகவு‌ம ் து‌ன்பகரமானது‌ம ், எ‌தி‌ர்மறையானது‌ம ் ஆகு‌ம ். இதனா‌ல ் அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ளி‌ன ் பாதுகா‌ப்ப ு மேலு‌ம ் பல‌வீனமடையு‌ம ்.

இலங்கை‌ப ் ‌ பிர‌ச்சனை‌க்க ு பேச்சு மூலமான தீர்வ ே சாத்தியமானத ு. ‌ சி‌றில‌ங்க ா அரச ு இன்ற ோ அல்லத ு நாளையே ா ‌ மீ‌ண்டு‌ம ் பேச்சுவார்த்தைக்குத் திரும்பலா‌ம ். ஆனால ் இ‌ந் த இடைவெ‌ளி‌யி‌ல ் துரதிர்‌ஷ்டவசமா க அதிகளவா ன மக்கள ் பலியாகலாம் எ‌ன்ற ு அ‌ஞ்சு‌கிறோ‌ம ்.

இ‌வ்வாற ு எ‌ரி‌க ் சோல்ஹீ‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மொ‌த்த‌ம ் 30 பேரை‌க ் கொ‌ண் ட போர ் நிறுத்தக ் கண்காணிப்பாளர்கள ் குழுவில ் நார்வேயைச ் சேர்ந் த 20 பேரும ், ஜஸ்லாந்தைச ் சேர்ந் த 10 பேரும ் பணியாற்ற ி வருகின்றனர ்.

விடுதலைப ் புலிகள ை பயங்கரவா‌திக‌ள ் பட்டியலில ் ஐரோப்பி ய ஒன்றியம ் இணைத் த பின்னர ், ஐரோப்பி ய ஒன்றியத்தைச ் சேர்ந் த ஃபின்லாந்த ு, டென்மார்க ், சுவீடன ் நாட்ட ு கண்காணிப்பாளர்கள ் வெளியேறினர் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments