Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌வில‌கி‌க் கொ‌ள்ள ‌சி‌றில‌ங்கா முடிவு!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (13:23 IST)
சி‌றில‌ங்க ா அரசு‌க்கு‌ம ் த‌‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் 6 ஆ‌ண்டுகளு‌க்க ு மு‌ன்ப ு கையெழு‌த்தா ன போ‌ர ் ‌ நிறு‌‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை கை‌விடுவதெ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா அரச ு ‌ முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

நே‌ற்ற ு ( புத‌ன்‌கிழம ை) மால ை நட‌ந் த ‌ சி‌றில‌ங்க ா அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌‌ல ் இத ு தொட‌ர்பா ன ‌ தீ‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டதா க அ‌ந்நா‌ட்டு‌ப ் பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச க அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்‌ப‌ந்த‌த்தை‌க ் கை‌விடுவத‌ற்கா ன அ‌‌திகாரபூ‌ர் வ அ‌றி‌வி‌ப்ப ு இ‌ன்ற ு வெ‌‌ளி‌யிட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறத ு.

சி‌றில‌ங்க ா அர‌சி‌ன ் இ‌ந் த முடிவானத ு, த‌ற்போத ு நட‌ந்துவரு‌ம ் போர ை மேலு‌ம ் ‌ தீ‌விர‌ப்படு‌த்துவத‌ற்கா ன மு‌ன்ன‌றி‌ப்ப ு எ‌ன்ற ு அர‌சிய‌ல ் ‌ விம‌ர்சக‌ர்க‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க நே‌ற்ற ு மால ை நட‌ந் த அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ், போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை கை‌விடுவத‌ற்கா ன ஆலோசனைய ை ‌ சி‌றில‌ங்க ா ‌ பிரதம‌ர ் இர‌ட்ண‌சி‌ற ி ‌ வி‌க்‌கிரமநாய‌க் க மு‌‌ன்வை‌த்தா‌ர ்.

இ‌ந் த யோசனைய ை அமை‌ச்சரவ ை ஏ‌ற்று‌க ் கொ‌ண்டதையடு‌த்த ு அ‌திபரு‌ம ், மு‌ப்படைக‌ளி‌ன ் தளப‌தியுமா ன ம‌கி‌ந் த ராஜப‌க் ச போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க ் கை‌விடுவத‌ற்கா ன உ‌த்தரவ ை ‌ பிற‌ப்‌பி‌த்தா‌ர் எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

நா‌ர்வ ே அரசு‌க்கு‌த ் தகவ‌ல்!

இதுகு‌றி‌த்த ு, போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் உருவாவத‌‌ற்கு‌ப ் பெ‌ரிது‌ம ் துணை‌நி‌ன் ற நா‌ர்வ ே அர‌சி‌ற்க ு அ‌திகாரபூ‌ர் வ தகவ‌ல ் இ‌ன்ற ு அனு‌ப்ப‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா அமை‌ச்ச க வ‌ட்டார‌ங்க‌ள ் தெ‌ரி‌வி‌த்த ன.

அமை‌ச்சரவை‌ செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் கேக‌லி ய ர‌ம்பு‌க்வெ ல கூறுகை‌யி‌ல ், ‌ சி‌றில‌ங்க ா அர‌சி‌ன ் முடிவ ு கு‌றி‌த்த ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌க ் க‌ண்கா‌ணி‌ப்பு‌‌க ் குழு‌வி‌ற்க ு ‌ விள‌க்கம‌ளி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்றா‌ர ்.

" போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் எ‌ன்பத ு எழு‌த்‌தி‌ன ் ம‌ட்டு‌ம்தா‌ன ் உ‌ள்ளத ே த‌வி ர அதனா‌ல ் எ‌ந்த‌ப ் பலனு‌ம ் இ‌ல்ல ை. ‌‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் த‌ற்போத ு ‌ நிலவு‌ம ் சூ‌ழ்‌நிலைக‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ், நா‌ட்டி‌ன ் பாதுகா‌ப்பை‌க ் கரு‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு இ‌ந் த முடிவ ு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு." எ‌ன்றா‌ர ் கேக‌லி ய ர‌ம்பு‌க்வெ ல.

‌ சி‌றில‌ங்கா‌வி‌ல ் 2001 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ஐ‌க்‌கி ய தே‌சிய‌க ் க‌ட்‌ச ி ஆ‌ட்‌சியை‌க ் கை‌ப்‌ப‌ற்‌றியபோத ு ‌ பிரதமரா ன அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ர‌ணி‌ல ் ‌ வி‌க்‌கிரம‌சி‌ங்க‌வி‌ன ் முய‌ற்‌சி‌யி‌ல ், 2002 ஆ‌‌ம ் ஆ‌ண்ட ு ‌ பி‌ப்ரவ‌ர ி மாத‌ம ் 22 ஆ‌ம ் தே‌‌‌தி‌ போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு. இ‌தி‌ல ் ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ளி‌ன ் தலைவ‌‌ர ் வேலு‌‌ப்‌பி‌ள்ள ை ‌ பிரபாகர‌ன ் கையெழு‌த்‌தி‌ட்டா‌ர ்.

ஆனா‌ல ், 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ம‌கி‌ந் த ராஜப‌க் ச அ‌திபரா ன ‌ பிறக ு, போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌ம ் வெறு‌ம ் எழு‌த்தள‌வி‌ல ் ம‌ட்டும ே எ‌ன்ற ு மா‌றி‌ப்போனத ு. இருதர‌ப்‌பினரு‌ம ் ஒருவ‌ர ் ‌ மீத ு ஒருவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற ி மோத‌லி‌ல ் ஈடுப‌ட்ட ு வரு‌கி‌‌ன்றன‌ர ்.

இத ு தொட‌ர்பா க ‌ ப ி.‌ ப ி.‌ ச ி. ‌ நிறுவன‌த்‌தி‌ற்க ு கேக‌லி ய ர‌ம்பு‌க்வெல அ‌‌ளி‌த்து‌ள் ள பே‌ட்டி‌யி‌ல ், " போ‌ர ் ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை 10,000 ‌ க்கு‌ம ் அ‌திகமா ன முற ை ‌ விடுதலை‌ப ் பு‌‌லிக‌ள ் ‌ மீ‌றி‌வி‌ட்டன‌ர ். இதனா‌ல ் எ‌ங்களு‌க்க ு ஒ‌ப்ப‌ந்த‌த்த ை கை‌விடுவதை‌த ் த‌வி ர வேற ு வ‌ழி‌யி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌த்‌தி‌ற்கு‌ம ் ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌க்கு‌ம ் கட‌ந் த 2005 ஆ‌ம ் ஆ‌ண்ட ு முத‌ல ் நட‌‌ந் த மோத‌ல்க‌ளி‌ல ் ம‌ட்டு‌ம ் சுமா‌ர ் 5,000 பே‌ர ் ப‌லியா‌‌கியு‌ள்ளன‌ர ்.

2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ம‌த்‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு இருதர‌ப்பு‌க்கு‌ம ் இடை‌யிலா ன போ‌ர ் ‌ மிகவு‌ம ் உ‌க்‌கிரமடை‌ந்து‌ள்ளத ு எ‌‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments