Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌‌ஸ்‌‌ட்ரே‌லியா‌வி‌ல் ‌‌‌‌தீ ‌விப‌த்து: 3 இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் ப‌லி!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (12:13 IST)
ஆ‌ஸ்‌‌ ட ்ரே‌லியா‌‌வி‌ல ் உ‌ள் ள மெ‌ல்போ‌ஃர்‌ன ் நக‌ரி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை ஏ‌ற்ப‌ட் ட ‌ த ீ ‌ விப‌த்‌தி‌ல ் 3 இ‌ந்‌தி ய மாணவ‌ர்க‌‌ள ் ‌தீ‌யி‌ல் கரு‌கி உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ்.

மெ‌ல்போஃ‌ர்‌னி‌ன ் வ ட பகு‌தி‌யி‌ல ் புட்‌ஸ்கேரே‌யி‌ல ் உ‌ள் ள பலாரா‌ட ் சாலை‌யி‌ல ் அமை‌ந்து‌ள் ள ‌ வீ‌ட்டி‌ல ் இ‌‌ன்ற ு அ‌திகால ை ‌ பிடி‌த் த ‌ த ீ அ‌ங்‌கிரு‌ந் த படு‌க்க ை அறை‌யி‌ல ் வேகமா க பர‌வியத ு. இ‌தி‌ல ் அ‌ந் த ‌ வீ‌ட்டி‌ல ் இரு‌ந் த 22, 24, 30 வயதா ன மூ‌ன்ற ு இ‌ந்‌தி ய மாணவ‌ர்க‌ள ் ‌ சி‌க்‌க ி உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ் எ‌ன்ற ு காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி ராட ு ‌ ஸ்டா‌ர்ம‌ந்‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ச்ச‌ம்பவ‌த்‌தி‌ல ் உ‌யி‌ரிழ‌ந் த 3 பே‌ரி‌‌ல ் இர‌ண்ட ு பே‌ரி‌ன ் உட‌ல்க‌ள ் ‌ வீ‌ட்டி‌ன ் ‌ பி‌ன்ப‌க்க‌த்‌திலு‌ம ், ஒருவ‌ரி‌ன ் உட‌ல ் வரவே‌ற் பற ையிலு‌ம ் ‌ கிட‌ந்ததா க அவ‌ர ் மேலு‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ். ந‌ள்‌ளிரவ ு ஏ‌ற்ப‌ட் ட இ‌ந் த ‌ த ீ ‌ விப‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 5 வயத ு குழ‌ந்த ை உ‌ள்‌ளி‌ட் ட ஒர ு குடு‌ம்ப‌ம ் பாதுகா‌ப்பா க த‌ப்‌பியு‌ள்ளன‌ர ்.

ஆ‌ஸ்‌‌ ட்ர ே‌லியா‌வி‌ல ் இற‌ந்த ு போ ன மூ‌ன்ற ு மாணவ‌ர்களு‌ம ் கட‌ந் த 2 ஆ‌ண்டுகளா க அ‌ங்க ு த‌ங்‌க ி படி‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ். இ‌வ்‌விப‌த்‌தி‌ல ் ப‌லியா ன மாணவ‌ர்களி‌ன ் குடு‌ம்ப‌த்‌தினருட‌ன ் ஆ‌ஸ்‌‌ ட ்ரே‌லி ய காவ‌ல ் துறை‌யின‌ர ் தொட‌ர்ப ு கொ‌ண்ட ு வருவதாகவு‌ம ் ‌ ஸ்டா‌ர்ம‌ந்‌த ் தெ‌‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ். இ‌ச்ச‌ம்பவ‌ம ் தொட‌ர்பா க காவ‌‌ல ் துறை‌யின‌ர ் தொட‌ர்‌ந்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வருவதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments