Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌பி‌ப்ரவ‌ரி 18‌ல் பொது‌த் தே‌‌ர்த‌ல்!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2008 (11:06 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் பொது‌த ் தே‌ர்த‌ல ் ‌ பி‌ப்ரவ‌ர ி 18 ஆ‌ம ் தே‌த ி நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்டு‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பெனா‌சி‌ர ் ப ு‌ட ்டே ா கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ை அடு‌த்த ு நட‌ந் த கலவர‌த்‌தி‌ல ் ஏராளமா ன தே‌ர்த‌ல ் அலுவலக‌ங்க‌ள ் சேதமா‌க ி உ‌ள்ளதா‌ல ், மு‌ன்ப ு அ‌றி‌வி‌த்தபட ி ஜனவ‌ர ி 8 ஆ‌ம ் தே‌த ி தே‌ர்த‌ல ் நட‌த் த முடியாத ு எ‌ன்ற ு தலைமை‌த ் தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் குவா‌ஷ ி முகமத ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ுக ுறி‌த்த ு அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், பெனா‌சி‌ர ் பு‌ட்டே ா கொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு ச‌ட்ட‌ம ், ஒழு‌ங்க ு ‌ சீ‌ர்குலை‌ந்து‌ உள்ளதாலு‌ம ், அடு‌த் த வார‌ம ் மொ ஹர‌ம ் ப‌ண்டிக ை வருவதாலு‌ம ் தே‌ர்த‌ல ் ‌ பி‌ப்ரவ‌ர ி 18 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌த ் த‌ள்‌ள ி வை‌க்க‌ப்படு‌கிறத ு எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நியாயமா கவு‌‌‌ம ், சுதந்திரமாகவு‌ம் மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்யும் என்று‌ம ் அவ‌ர ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

ஆனா‌ல ், தே‌ர்த‌ல ் த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டத‌ற்க ு பெனா‌சி‌ரி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் ம‌க்க‌ள ் க‌ட்‌சி‌யின‌ர ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர ். ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ங்க‌‌ள ் நட‌த்‌தியதுட‌ன ், அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஸ ் முஷாரஃ‌ப்‌பி‌ன ் உருவ‌ப ் பொ‌ம்மைகளையு‌ம ் எ‌ரி‌த்தன‌ர ்.

தே‌ர்தலை‌த ் த‌ள்‌ளிவை‌க்கு‌ம ் முடி‌வி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் உளவு‌த ் துறையா ன ஐ. எ‌ஸ ்.ஐ.‌ யி‌ன ் ச‌த ி இரு‌ப்பதா க, நவா‌ஸ ் ஷெ‌ரீஃ‌ப்‌பி‌ன ் பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ஸ்‌‌லி‌ம ் ‌ லீ‌க ் ( நவா‌ஸ ்) உ‌ள்‌‌ளி‌ட்ட ம‌ற்ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ள ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments