Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ஜ் பயண‌த்‌தி‌ல் 227 இ‌ந்‌திய‌ர்க‌ள் ப‌லி!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (14:49 IST)
கட‌ந்த 2007ஆ‌ம் ஆ‌ண்ட ு பு‌னி த ஹ‌ஜ ் பயண‌த்‌தி‌ல ் இய‌ற்கையா ன காரண‌ங்களா‌ல ் 221 இ‌ந்‌திய‌ர்களு‌ம ், சால ை ‌ விப‌த்துகளா‌ல ் 6 இ‌ந்‌திய‌ர்களு‌ம ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.

இதுத‌வி ர 81 இ‌ந்‌திய‌ர்க‌ள ் ப‌ல்வேற ு நோ‌ய்களா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வருவதா க சவு‌த ி அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌ல ் இரு‌ந்த ு ஹ‌ஜ ் குழ ு மூலமா க 1.1 ல‌‌ட்ச‌ம ் பே‌ரு‌‌ம ், ம‌ற் ற பய ண முகவ‌ர்க‌ளி‌ன ் மூலமா க 50 ஆ‌யிர‌ம ் பேரு‌ம ் ஹ‌ஜ ் பயண‌ம ் மே‌ற்கொ‌ண்டன‌ர ்.

இ‌தி‌ல ் பெரு‌ம்பாலானவ‌ர்க‌ள ் நாட ு ‌ திரு‌ம்‌பி‌வி‌ட் ட ‌ நிலை‌யி‌ல ், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளி‌ன ் ‌ விவர‌த்த ை இ‌ந்‌திய‌த ் தூதர க அ‌திகா‌ரிக‌ள ் இணையதள‌த்‌தி‌ல ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர ்.

இ‌ந் த ஆ‌ண்ட ு 778 சால ை ‌ விப‌த்துக‌ள ் நட‌ந்ததாகவு‌ம ், ‌ இவ‌ற்‌றி‌ல ் ‌ சி‌க்‌கியவ‌ர்க‌ள ் ம‌ற்று‌ம ் ப‌ல்வேற ு நோ‌ய்களா‌ல ் பாத‌ி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள ் எ ன மொ‌த்த‌‌ம ் 11,700 பே‌ர ் மரு‌த்துவமனைக‌ளி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌‌ட்டதாகவு‌ம ் சவு‌‌த ி அரச ு கூ‌றியு‌ள்ளத ு.

இ‌தி‌ல ் 800 பேரை‌த ் த‌வி ர ம‌ற் ற அனைவரு‌ம ் ‌‌ வீட ு ‌ திரு‌ம்‌பி‌வி‌ட்டன‌ர ்.

பா‌தி‌க்க‌ப்ப‌ட்டோ‌ர ் ப‌ட்டிய‌லி‌ல ் இ‌ந்தோனே‌சிய‌ர்க‌ள ் இர‌ண்டாவத ு இட‌த்தை‌ப ் ‌ பிடி‌த்து‌ள்ளன‌ர ். மெ‌க்க ா, ம‌தின ா நகர‌ங்க‌ளி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட நெ‌ரிச‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி ம‌ட்டு‌ம ் 217 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு இ‌ந்தோனே‌சி ய தூதரக‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments