Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழு‌ம்‌பி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 2 ராணுவ ‌வீ‌ர‌ர் உ‌ள்பட 4 பே‌ர் ப‌லி

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (12:28 IST)
‌ சி‌றில‌ங்க ா தலைநக‌ர ் கொழு‌ம்‌பி‌ல ் இ‌ன்ற ு கால ை ராணுவ‌த்‌தினர ை ஏ‌ற்‌றிவ‌ந் த பேரு‌ந்‌த ை கு‌றிவை‌த்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட ச‌க்‌திவா‌ய்‌ந் த வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குத‌லி‌ல ் 2 ராணுவ‌த்‌தின‌ர ் ‌ உ‌ட்ப ட 4 பே‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். மேலு‌ம ் 23 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

காயமடை‌ந்தவ‌ர்க‌‌ளி‌ல ் பல‌ர ் கவலை‌க்‌கிடமா ன ‌ நிலை‌யி‌ல ், கொழு‌ம ் தே‌சி ய மரு‌த்துவமனை‌யி‌ன ் அவச ர ‌ சி‌கி‌‌ச்சை‌ப ் ‌ பி‌ரி‌‌‌வி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளன‌ர ்.

கொழு‌‌ம்‌பி‌ல ் பாதுகா‌ப்ப ு அ‌திகமு‌ள் ள ‌ நி‌ப்பா‌ன ் ‌ விடு‌தி‌ப ் பகு‌தி‌யி‌ல ், ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌ம ் ம‌ற்று‌ம ் ‌ விமான‌ப்பட ை ஆ‌கியவ‌ற்‌றி‌ன ் தலைம ை அலுவலக‌ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு ‌ சி ல ‌ மீ‌ட்ட‌ர ் தொலை‌வி‌ல ் இ‌ந்த‌த ் தா‌க்குத‌ல ் நட‌ந்து‌ள்ளத ு.

இதையடு‌த்த ு ராணுவ‌த்‌தின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கொழு‌‌ம்‌பி‌ல ் நே‌ற்ற ு கோ‌‌யி‌லி‌ல ் வை‌த்து‌ த‌மி‌ழ ் எ‌ம ்.‌ ப ி. மகே‌ஸ்வர‌ன ் சு‌ட்டு‌‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத‌ற்கு‌ப ் ‌ ப‌லிவா‌ங்கு‌ம ் வகை‌யி‌ல ் இ‌த்தா‌க்குத‌ல ் நட‌‌ த்த‌ப ்ப‌ட்டிரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

மகேஸ்வரனை சுட்டுக்கொன்ற கொலையாள ி‌ யிட‌ம ் நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் ‌ விசாரண ை முடி‌ந் த ‌ பி‌ன்புதா‌ன ் முழு‌விவர‌ங்க‌ள ் தெ‌ரியவரு‌ம ் எ‌ன்ற ு காவல‌ர்க‌ள ் தெ‌ரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments