Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌‌யி‌ல் த‌மி‌ழ் எ‌ம்.‌பி. சு‌ட்டு‌க் கொலை: பத‌ற்ற‌ம் ‌நீடி‌ப்பு!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (12:23 IST)
இலங்கை ராணுவம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்வது பற்றிய முக்கிய தகவலை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து ‌தியாகரா ஜ மகே‌ஸ்வர‌ன ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர ். அவருடை ய பாதுகாவல‌ரு‌ம ் தா‌க்குத‌லி‌ல ் ப‌லியானா‌ர ். இ‌ந்த ச‌ம்பவ‌த்தா‌ல ் கொழு‌ம்‌பி‌ல ் தொட‌ர்‌ந்த ு பத‌ற்ற‌ம ் ‌ நீடி‌த்த ு வரு‌கிறத ு. பாதுகா‌ப்‌பி‌ற்கா க ராணுவ‌த்‌தின‌ர ் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவ‌ர் தியாகராஜ மகேஸ்வரன ். கொழும்பில் வசித்துவரும் இவ‌ர், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள சிவன் (பொன்னம்பல வாணேஸ்வரர்) கோ‌யிலுக்கு குடும்பத்தினருடன் நேற்று காலை சென்றார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோ‌யிலின் உள் வீதியில் மகேஸ்வரன் வந்து கொண்டு இருந்தபோது அங்கு மறை‌ந்‌‌திரு‌ந்த மர்ம நப‌ர ், மகேஸ்வரனை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் மகேஸ்வரன், அவருடைய இரு மெய்க்காவலர் க‌ ள ், ப‌ க்த‌ர்க‌ள ் உ‌ள்ப ட 9 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

இவர்கள் அனைவரும் உடனடியாக‌க ் கொழும்பு தேசிய மரு‌த்துவமனை‌க்கு‌க் கொண்டு செல்லப்பட்டனர். அ‌ங்க ு சிகிச்சை பலனின்றி மகே‌ஸ்வரனு‌ம ், அவருடைய மெய்க்காவலர்களில் ஒருவரும் இறந்தனர்.

இதற்கிடையில், மகேஸ்வரனை சுட்டுக்கொன்ற கொலையாளியை‌க் கைது செய்து‌ள்ளதாக‌க ் கா வ‌ ல்துறை‌யின‌் அறிவித்துள்ளனர். மகேஸ்வரனின் மெய்க்காவலர் நடத்திய துப்பாக்க ி‌ ச் சூட்டில் காயம் அடைந்த அ‌ந்த ம‌ர்ம நபரு‌ம் கொழும்பு மரு‌த்துவமனை‌யி‌ல ் சிகிச்சை பெற்று வருகிறான்.

கொலை‌க்கு‌க ் காரண‌ம ்!

இல‌ங்கை‌யி‌ல ் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ‌சி‌றில‌ங்க ா அரசின் முப்படையினரு‌ம் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வருக ி‌ ன்றன‌ர ். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில், தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர்க‌ள் பகுதிகளில் வ‌சி‌க்கு‌ம ் ஏராளமான தமிழர்கள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு வருக ி‌ ன்றன‌ர ்.

இத‌ற்க ு மகே‌ஸ்வர‌ன ் கடு‌ம ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்த ு வ‌ந்தா‌ர். ‌சி‌றில‌ங்க எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் ஒரே தமிழ் எம்.பி.யான இவர், ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஆட்சியில் இந்து கலாசாரத்துறை அமை‌ச்சராக‌ப ் பதவி வகித்தவர்.

40 வயதான மகே‌ஸ்வர‌‌ன ், கடந்த 2001-ஆம் ஆண்டு முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கடந்த 2005-ஆம் ஆண்டு கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது தேர்தல் பி ர‌ ச்சாரத்தில ், துப்பாக்கியால் சுடப்பட்ட அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பு‌லிக‌ள ் தகவ‌ல ்!

இலங்கை ராணுவம், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்வது பற்றிய முக்கிய தகவலை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் வெளியிடப்போவதாக அறிவித்ததை அடுத்து மகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதாக, விடுதலைப்புலிகளின் இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

மகே‌ஸ்வர‌ன ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டத ை அடு‌த்த ு கொழு‌ம்‌பி‌ல ் பாதுகா‌ப்ப ு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ராணுவ‌த்‌தின‌ர ் ‌ மீத ு தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்படலா‌ம ் எ‌ன் ற காரண‌த்‌தினா‌ல ் ரோ‌ந்து‌ப ் ப‌ணிக‌ள ் ‌ தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

Show comments