Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா‌வி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 4 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Webdunia
புதன், 2 ஜனவரி 2008 (11:22 IST)
சி‌றில‌ங்க ா தலைநக‌ர ் கொழு‌ம்‌பி‌ல ் ராணுவ‌த்‌தினர ை ஏ‌ற்‌றிவ‌ந் த பேரு‌ந்‌த ு ஒ‌ன்ற ு ச‌க்‌திவா‌ய்‌ந் த கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல ் ‌ சி‌‌க்‌கியதா க அ‌ந்நா‌ட்ட ு பாதுகா‌ப்ப ு அ‌‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ். இ‌த் தா‌க்குத‌லி‌ல் 4 ராணுவ‌த்‌‌தின‌ர் ப‌லியானதாகவு‌ம், பல‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாகவு‌ம் முத‌ல் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

‌ நி‌ப்பா‌ன ் எ‌ன் ற த‌ங்கு‌ம ் ‌ விடு‌த ி அரு‌கி‌‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை இ‌த ் தா‌க்குத‌ல ் நட‌ந் தது. இத‌ி‌ல் ‌விடு‌தி கடுமையாக சேத‌ம் அடை‌ந்தது. மேலு‌ம ் ‌ விவர‌ங்க‌ள ் எதுவு‌ம ் உடனடியாக‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் தே‌சிய‌ப ் பாதுகா‌ப்ப ு செ‌ய்‌த ி அலுவலக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments