Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலால‌ம்பூ‌ர் ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் த‌மி‌ழி‌‌ல் அ‌றி‌வி‌ப்புக‌ள்: இ‌ந்‌திய‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (17:12 IST)
மலே‌சிய‌த ் தலைநக‌ர ் கோலால‌ம்பூ‌‌ர ் ச‌ர்வதே ச ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் அ‌றி‌வி‌ப்புக‌ள ் அனை‌த்தையு‌ம ் த‌மி‌ழிலு‌ம ் வெ‌ளி‌யி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்‌ட ு இ‌ந்‌திய‌ர்க‌ள ் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளன‌ர ்.

இத ு தொட‌ர்பா க, கோலால‌ம்பூ‌ரி‌ல் உ‌ள்ள ஸ்ர ீ ‌ ஸ்ரு‌த ி ம‌‌ன்ற‌த்‌தி‌ன ் தலைவ‌ர ் த‌‌தி‌ன ் சே‌ர ி இ‌ந்‌திரா‌ண ி சா‌ம ி செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

மலே‌சியா‌வி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ல ் அ‌திகமானவ‌ர்க‌ள ் த‌மிழ‌ர்க‌ள ்.

இவ‌ர்க‌ள ் இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ச ் செ‌‌ல்லு‌ம ் போது‌ம ், இவ‌ர்க‌ளி‌ன ் உற‌வின‌ர்க‌ள ் மலே‌சியா‌வி‌ற்க ு வரு‌ம ் போது‌ம ், ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் மொ‌ழி‌‌ தெ‌ரியாம‌ல ் ‌ தி‌ண்டாடு‌கிறா‌ர்க‌ள ்.

இதனா‌ல ் கோலால‌ம்பூ‌ர ் ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் எ‌ல்ல ா அ‌‌‌றி‌வி‌ப்புகளையு‌ம ் த‌‌மி‌ழிலு‌ம ் வெ‌ளி‌யி ட வே‌ண்டு‌ம ். இத‌ற்க ு ‌ விமா ன ‌ நிலை ய ஆணை ய அ‌திகா‌ரிக‌ள ் நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ்.

‌‌ விமான‌ப ் புற‌ப்பாட ு, வருக ை தொட‌ர்பா ன தகவ‌ல்களை‌த ் த‌மி‌ழ ் பய‌ணிக‌ள ் அவ‌ர்க‌ளி‌ன ் தா‌ய ் மொ‌ழி‌யி‌லேய ே பெறுவத‌ற்க ு ஏ‌ற் ற வகை‌யி‌ல ் தகவ‌ல ் மைய‌ம ் அமை‌க் க வே‌‌ண்டு‌ம ். அ‌ங்க ு த‌மி‌ழ ் தெ‌ரி‌ந்தவ‌ர்கள ை ம‌ட்டும ே ‌ நிய‌மி‌க் க வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு இ‌ந்‌திரா‌ண ி சா‌ம ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments