Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதுகா‌ப்பு‌ச் செல‌வின‌ம் மேலு‌ம் அ‌திக‌ரி‌க்கு‌ம்: ‌சி‌றில‌ங்கா!

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2007 (16:08 IST)
எ‌தி‌ர்வரு‌ம ் ஆ‌ண்ட ு ‌ சி‌றில‌ங்க ா ராணுவ‌த்‌தி‌ன ் மு‌ப்படைக‌ள ், குடிம‌க்க‌ள ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் ம‌ற்று‌‌ம ் ப‌ணியாள‌ர்களு‌க்க ு ச‌ம்பள‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட செலவுகளு‌க்‌க ் 9,000 கோட ி ரூபா‌ய ் தேவை‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங்க ா பாதுகா‌ப்ப ு அமை‌ச்சக‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் கூறு‌கி‌ன்ற ன.

கட‌ந் த ஆ‌ண்ட ு சேவையிலிருந்த ு விலகிச ் சென்றவர்கள ை மீண்டும ் வந்த ு இணையுமாற ு அரச ு விடுத் த கோரிக்கைய ை ஏ‌ற்ற ு, சுமார ் 5,000 பேர ் மீண்டும ் இராணுவத்தில ் இணைந்துள்ளதால ் இந் த செலவ ு மேலும ் அதிகரிக்கலாம ் எ ன கூறப்படுகின்றத ு.

அதேவேள ை‌ யி‌ல ், புதிதா க இணைத்துக ் கொள்ளப்பட்டு உள்ளவர்களுக்கா ன பயிற்சிகள ை விரைவில ் ‌ நிறைவ ு செய்யும ் திட்டம ் இருப்பதாகவு‌ம ் பாதுகாப்ப ு அமைச்சக‌த ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments