Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெனாசிர் படுகொலை‌யி‌ல் எ‌ங்களு‌க்கு‌த் தொட‌ர்‌பி‌ல்லை: அ‌ல் கா‌ய்டா மறு‌ப்பு!

Webdunia
சனி, 29 டிசம்பர் 2007 (17:36 IST)
பா‌கி‌ஸ்தா‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சி‌ர் பு‌ட்டோ கொ‌லை‌க்கு‌ம் எ‌ங்களு‌க்கு‌ம் தொட‌ர்‌பி‌ல்லை எ‌ன்று அ‌ல் கா‌ய்டா பய‌ங்கரவாத அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர்க‌ளி‌ல் ஒருவரான பைது‌ல்லா மெசூ‌‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பெனா‌சி‌ர் கொலை‌க்கு அ‌ல் கா‌ய்டா இய‌க்க‌ம் பொறு‌ப்பே‌ற்று‌ள்ளது எ‌ன்று அந்த இயக்கத்தின் பேச்சாளர் என்று கூறிக்கொண்ட ஒருவன் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றிற்க்கு தெரிவித்ததாக வந்த செய்திகளையடுத்து அல் க ாய்டா இயக்கம் அதிகாரப்பூர்வமாக இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது.

அல் கய்டா இயக்கத்தின ் முக்கி ய தலைவர்களா ன பைதுல்ல ா மெசூத ் மற்றும ் மவுல்வ ி சாகிப ் ஆகியோருக்க ு இடைய ே நடைபெற் ற உரையாடல ை இடைமறித்துக ் கேட்டதா க கூற ி உரையாடல ் தொகுப்ப ு ஒன்ற ை பாகிஸ்தான ் அரச ு இன்று வெளியிட்டத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், மறை‌விட‌த்‌தி‌ல் இரு‌ந்து செ‌ய்‌தி ஊடக‌ம் ஒ‌ன்‌றிட‌ம் பைது‌ல்லா மெசூ‌த் சா‌ர்‌பி‌‌ல் தொலைபே‌சி‌யி‌ல் பே‌சிய அவ‌ரி‌ன் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் மெள‌ல்‌‌வி உம‌ர ், " பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சி‌ன் கூ‌ற்றை நா‌ங்க‌ள் வ‌ன்மையாக மறு‌க்‌கிறோ‌ம். பழ‌ங்குடி‌யினரு‌க்கு என‌த் த‌னி‌ப்ப‌ட்ட மரபுக‌ள் உ‌ள்ளன. நா‌ங்க‌ள் ஒருபோது‌ம் ஒரு பெ‌ண்ணை‌க் கொ‌ல்ல மா‌ட்டோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

" பாகிஸ்தான ் அரச ு, ராணுவம ் மற்றும ் உளவுப ் பிரிவு ஆ‌கியவை சேர்ந்த ு மேற்கொண் ட சதித் திட்டம்தான ் பெனாசிர ் கொல ை. இத ு தொடர்பா க அரச ு வெளியிட்டுள் ள உரையாடல ் தொகுப்பு ஒர ு நாடகமாகும ்.

பெனாசிர ் பாகிஸ்தானுக்க ு மட்டும‌‌ல்லாம‌ல ் உலகப ் புகழ ் வாய்ந் த தலைவராகவும ் விளங்கினார ். அவர ் கொல்லப்பட்டத ு குறித்த ு நாங்கள ் அதிர்ச்சியும ் , துயரமும ் அடைந்துள்ளோம ்" எ‌ன்று‌ம் மெள‌ல்‌வி உம‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பெனா‌சிரை‌ப் பாதுகா‌க்கு‌ம் ‌விடய‌த்‌தி‌ல் தோ‌ல்‌வியடை‌ந்து‌வி‌ட்ட தனது ‌நி‌ர்வாக‌த்தை‌க் கா‌ப்பா‌ற்று‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் அ‌‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் இற‌ங்‌கியு‌ள்ளா‌ர் எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர்க‌ள் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளன‌ர்.

அ‌ல்கா‌ய்டா உரையாட‌ல்!

மு‌ன்னதா க, பெனாசிர் புட்ட ோ கொல்லப்பட் ட அடுத் த சி ல நிமிடங்களில ், அல ் காய்டா இய‌க்க‌த்‌தி‌ன் மூத் த தலைவர்களா ன பைதுல்ல ா மெசூத ் மற்றும ் பின்லேடனுக்க ு அடுத் த நிலையில ் உள் ள மவுல்வ ி சாகிப ் ஆகியோருக்க ு இடைய ே நட‌ந்த தொலைபேச ி உரையாடலை இடைமறித்த ு கேட்டதாக பாகிஸ்தான ் ராணுவம் கூ‌றியு‌ள்ளது.

பாகிஸ்தான ் அரச ு வெளியிட்டுள் ள அந் த தொலைபேச ி உரையாடல ் வருமாற ு:

மவுல்வ ி சாகிப ் : வாழ்த்துக்கள ் ! இப்பொழுதான ் இரவில ் அத ு ( பெனாசிர ் கொல்லப்பட் ட தகவல ் ) எனக்க ு கிடைத்தத ு.

பைதுல்ல ா மெசூத ் : உங்களுக்கும ் வாழ்த்துக்கள ் ! அவர்கள ் ( பெனாசிர ை கொன்றவர்கள ் ) நம ் ஆட்கள்தான ா ?

மவுல்வ ி சாகிப ் : ஆமாம ் , அவர்கள ் நம ் ஆட்கள்தான ்.

பைதுல்ல ா மெசூத ் : யார ் அவர்கள ் ?

மவுல்வ ி சாகிப ் : சயீத ் மற்றும ் பதார ் பகுதிகளைச ் சேர்ந் த இக்ரமுல்ல ா, பிலால ் என் ற இரண்ட ு பேர்கள்தான ் அவர்கள ் !

பைதுல்ல ா மெசூத ் : அப்படியானால ் பாராட்டுக்கள ் !

பைதுல்ல ா மெசூத ் : இத ு ஒர ு மாபெரும ் முயற்ச ி. அவர ை ( பெனாசிர ை ) கொன் ற அந் த பையன்கள ் உண்மையிலேய ே தைரியசாலிகள்தான ் !

மவுல்வ ி சாகிப ் : மாஷா அல்ல ா ( கடவுளுக்க ு நன்ற ி ). நான ் அங்க ு வரும்போத ு அனைத்த ு விவரங்களையும ் தருகிறேன ்.

இவ்வாற ு அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

இந்து கோவில்களை இடிக்க டெல்லி ஆளுநர் உத்தரவு.. முதல்வர் அதிஷி கடும் எதிர்ப்பு..!

Show comments