Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரஃ‌ப் பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம் : இ‌ம்ரா‌ன் கா‌ன்!

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2007 (19:44 IST)
பெனா‌சி‌ர் பு‌ட்டோ‌வி‌ன் மரண‌த்‌தி‌ற்கு பொறு‌ப்பே‌ற்று அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் பத‌வி ‌விலக வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌‌ஹ‌்‌ரி‌க் இ இ‌ன்சாஃ‌ப் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் இ‌ம்ரா‌ன் கா‌ன் வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளா‌ர்.

தன‌க்கு உ‌ரிய பாதுகா‌ப்‌பி‌ல்லை எ‌ன்று பெனா‌‌சி‌ர் வெ‌ளி‌ப்படையாக‌க் கூ‌றியு‌ம் அதை கவ‌னி‌க்க பா‌கி‌ஸ்தா‌ன் அரசு மறு‌த்து‌வி‌ட்டது எ‌ன்று கூ‌றிய இ‌ம்ரா‌ன் கா‌ன ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல் வ‌சி‌க்கு‌ம் யாருடைய உ‌யிரு‌க்கு‌‌ம் உ‌த்தரவாத‌ம் இ‌ல்லை எ‌ன்றா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் வ‌சி‌க்கு‌ம் 80 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப்பை வெறு‌‌ப்பதாகவு‌ம ், முஷாரஃ‌ப்‌பி‌ன் த‌னிநப‌ர் ஆ‌தி‌க்க‌த்தை க‌ண்டி‌ப்பத‌ற்கு உலக நாடுக‌‌ள் மு‌‌ன்வர வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல் நட‌க்கவு‌ள்ள பொது‌த் தே‌ர்தலை‌ப் புற‌க்க‌ணி‌க்க போவதாக அ‌ந்நா‌ட்டி‌ன் மு‌ன்னா‌‌ள் ‌பிரதம‌ர் நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் கூ‌றியு‌ள்ளது குற‌ி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments