Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்கா ரூபவாஹ‌ி‌னி தொலை‌க்கா‌ட்‌‌சி அலுவலக‌த்‌தி‌ல் மோத‌ல்: அமை‌ச்ச‌ர் காய‌ம்!

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2007 (18:55 IST)
சி‌றில‌ங்கா அரசு தொலை‌க்கா‌ட்‌சி ‌நிறுவனமான ரூபவாஹ‌ி‌னி கூ‌ட்டு ‌ஸ்தாபன‌ச் செ‌ய்‌தி அலுவலக‌த்‌தி‌ற்கு‌ள் அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்த அமை‌ச்ச‌ர் மெ‌ர்‌வி‌ன் ‌சி‌ல்வாவு‌ம ், அவ‌ரி‌ன் ஆதரவாள‌ர்களு‌ம் செ‌ய்‌தியாள‌ர்களை‌த் தா‌க்‌கியதா‌ல் பெரு‌ம் பரபர‌ப்பு ஏ‌ற்ப‌ட்டது. இ‌ம்மோத‌லி‌ல் அமை‌ச்ச‌ர் மெ‌ர்‌வி‌ன் ‌சி‌ல்வா காயமடை‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிக‌‌ழ்வு கு‌றி‌த்து இல‌ங்கை‌யி‌லிருந‌்து வெ‌ளியாகு‌ம் ஊடக‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌விவர‌ங்க‌ள் வருமாற ு:

மாத்தறையில ் நேற்று தா‌ன் பங்கேற் ற நிகழ்ச்சிய ை ஒளிபரப்புச ் செய்யாதத ு ஏன ் என்ற ு கேள்வ ி எழுப்பியவாற ு ரூபவாஹின ி நிறுவனத்திற்குள ் அத்துமீறி நுழை‌ந்த நாடாளும‌ன்ற ‌விவகார துணையமைச்சர ் மேர்வின ் சில்வாவும ், அவ‌ரி‌ன் ஆதரவாள‌ர்களு‌ம் அங்கிருந் த செய்தி ஆ‌சி‌ரிய‌ர் எம ். ஜ ி. சந்திரசேனவ ை கடுமையாகத ் தாக்கியுள்ளனர ்.

இதை‌ப்பா‌ர்‌த்த ரூபவாஹின ி பணியாளர்கள ் மேர்வின ் சில்வாவின ் நடவடிக்கைக்க ு கடும ் எதிர்ப்புத ் தெரிவித்தனர ். மேர்வின ் சில்வாவையும ் அவரத ு குழுவினரையும் ரூபவாஹினி ‌‌நிறுவன‌த் தலைவரின ் கட்டுப்பாட்ட ு அறைக்குள் அடை‌‌த்து மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர்.

இதனையடுத்த ு மேர்வின ் சில்வாவின ் குழுவினருக்கும ் ரூபவாஹின ி பணியாளர்களுக்கும ் இடையே வா‌ய்‌த்தகராறு மு‌ற்‌ற ி வன்முற ை வெடிக்கும ் சூழ்நில ை உருவானது. இதுகு‌றி‌த்து‌த் தகவ‌ல‌றி‌ந்தது‌ம ், காவல்துறையினர ் குவிக்கப்பட்டனர ்.

இரு‌ந்தாலு‌ம ், மேர்வின ் சில்வ ா பகிரங்கமாக மன்னிப்ப ு கேட்காவி‌ட்டா‌ல ் அவர ை விடுவிக்க மா‌ட்டோ‌ம் என்ற ு பணியாளர்கள ் உறுதியா க நின்றதால ் அங்க ே பதற்றம ் அதிகரித்தத ு.

சுமார ் மூன்ற ு மண ி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு சிறப்ப ு அதிரடிப்படையினர ் வரவழைக்கப்பட்டனர ். அவர்கள ் மேர்வின ை பாதுகாப்பா க அழைத்துச ் செல் ல முயற்சித்தன‌ர். ஆனா‌ல ், பணியாளர்கள ் அதற்கு ‌விட‌‌வி‌ல்லை.

இதையடு‌த்து தகவல்துற ை அமைச்சர ் லக்ஸ்மன ் யாப்ப ா அபேயவர்த்தன ‌நிக‌ழ்‌விட‌த்‌தி‌ற்கு வ‌ந்தா‌ர். அவர ் மேர்வின ் சில்வாவின ் நடவடிக்கையைக ் கண்டித்ததோட ு அவர ை காவல்துறையிடம ் ஒப்படைக்குமாற ு பணியாளர்களிடம ் கேட்டுக்கொண்டார ்.

இந்நிலையில ் மேர்வின ் சில்வ ா பகிரங் க மன்னிப்ப ு கேட்டதா க அங்கிருந் த அதிகாரிகள ் சிலர ் கூறினர ். ஆனால ் இதன ை ஏற்கா த பணியாளர்கள ் தொடர்ந்த ு போராட்டத்தில ் ஈடுபட்டனர ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து பணியாளர்களின ் எதிர்ப்புக்க ு மத்தியி‌ல் மேர்வின ் சில்வாவ ை காவல்துறையினர் பலவ‌ந்தமாக அவரத ு வாகனத்தில ் ஏற்றிச ் செல் ல முயற்சித்தனர ்.

அப்போத ு மேர்வின ் சில்வ ா மீதும ் அவரத ு குழுவினர ் மீதும ் அங்கிருந் த பணியாளர்கள ் கடுமையா ன தாக்குதல ை நடத்தினர ். இதில ் தலையில ் காயமடைந்த மேர்வின ் சில்வா கொழும்ப ு தேசி ய மருத்துவமனையில ் சிகிச்சைக்கா க அனுமதிக்கப்பட்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரையாண்டு விடுமுறை நிறைவு: நாளை பள்ளிகள் திறப்பு.. தயார் நிலையில் மாணவர்கள்..!

முஸ்லீம்களுக்கு வக்பு வாரியம் போல், இந்துகளுக்கு சனாதன வாரியம்: வலுக்கும் கோரிக்கைகள்..!

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

Show comments