Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் ‌பிரா‌ன்‌ஸ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள் இருவ‌ர் கைது!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (18:44 IST)
இலங்கையில ் தமி‌ழ்‌க் கைதிகள ் சிறை வைக்கப்பட்டிருப்பத ு குறித்த ு செய்த ி சேகரிக் க சென் ற பிரான்ஸ் செ‌ய்‌தியாள‌ர்க‌ள் இருவ‌ர் கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

பிரான்ஸ ் நாட்டின ் '24 நியூஸ ்' தொலைக்காட்ச ி நிறுவனத்தின ் பெண் செ‌ய்‌தியாளரான கப்ப ு சின ி ஹென்ற ி, தொலைக்காட்ச ி படப்பிடிப்பாளரா ன ச ி. சைமன ் ஆகி ய இருவரும ் அண்மையில ் கொழும்ப ு வந்தனர ்.

கொழும்பில ், கைத ு செய்யப்பட்ட ு சிற ை வைக்கப்பட்டுள் ள தமிழ்க ் கைதிகள ் தொடர்பா க விவர ண செய்தித ் தொகுப்பொன்ற ை பிரான்ஸ ் '24 நியூஸ ்' தொலைக்காட்ச ி நிறுவனத்திற்க ு தயாரிக்கும் முய‌ற்‌சி‌யி‌ல் இவ‌ர்க‌ள் இருவரு‌ம் ஈடுப‌ட்டன‌ர்.

இதற்கா க சிற ை வைக்கப்பட்ட த‌மிழ‌ர்கள ை சந்திப்பதற்காக த‌ங்க‌ள் உறவினர்களுடன ் கொழும்பில ் உள் ள தங்கும ் விடுத ி ஒன்றின ் வாகனத்த ை வாடகைக்க ு அமர்த்திக்கொண்ட ு கால ி, பூச ா முகாமிற்க ு சென்றனர ்.

பூச ா முகாமிற்குச ் சென் ற இவர்கள ் அங்க ு சோதனைக்க ு பின்னர ் கைதிகளை ச‌‌ந்‌தி‌த்தன‌ர ். அதன ் பின்னர ் அவர்கள ் கொழும்ப ு திரும்பிக ் கொண்டிருந்தபோத ு ராணுவம ் அவர்கள ை வழிமறித்த ு கைத ு செய்தத ு.

நே‌ற்று மு‌ன்‌தின‌ம் மாலை‌யி‌ல் கைத ு செய்யப்பட் ட இவர்கள ், இரவ ு 7.00 மணியளவில ் ரத்தக ம காவல ் நிலையத்தில ் ஒப்படைக்கப்பட்டதாக‌த் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

காவல்துறையினரின ் விசாரணை‌க்கு‌ப் ‌பிறகு இரு செ‌ய்‌தியாள‌ர்கள ் மற்றும ் வாக ன ஓட்டுனர ், நடத்துனர ், கைதிகளின ் பெற்றோர ் 12 பேர ் எ ன மொத்தம ் 16 பேர் நே‌ற்று நீதிமன்றத்தில் ‌‌நிறு‌த்த‌ப்பட்டனர ்.

இதனைத ் தொடர்ந்து ‌நீ‌திம‌ன்ற உ‌த்தர‌வி‌ன் பே‌ரி‌ல் இ‌ன்று அடுத்தகட் ட விசாரணைகளுக்கா க பயங்கரவா த புலனாய்வுத்துறையினரிடம ் ஒப்படைக்கப்பட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments