Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ற்கொலை‌த் தா‌க்குதலை‌த் தடு‌க்க நடவடி‌‌க்கை: முஷாரஃ‌ப் உறு‌தி!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (12:13 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அ‌திக‌ரி‌த்துவரு‌ம் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்க‌ள் கு‌றி‌த்து‌க் கவலை தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ‌ந்நா‌ட்டு அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் இ‌த்தகைய தா‌க்குத‌ல்களை‌த் தடு‌க்க தனது அரசு உறு‌தியாக நடவடி‌க்கை எடு‌க்கு‌ம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

கரா‌ச்‌சிய‌ி‌ல் நே‌ற்று நட‌ந்த பா‌கி‌ஸ்தா‌னி‌ன் த‌ந்தை முகமது அ‌லி ‌ஜி‌ன்னா‌‌வி‌ன் ‌பிற‌ந்த நா‌ள் ‌விழா‌வி‌ல் பே‌சிய முஷாரஃ‌ப ், பய‌ங்கரவாத‌ம ், த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்க‌ள ், ‌ தீ‌விரவாத‌ம் போ‌ன்ற உ‌ள்நா‌ட்டு அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள் தா‌ன் பா‌கி‌ஸ்தானு‌க்கு உ‌ள்ளனவேய‌ன்‌றி அய‌‌ல்நா‌ட்டு அ‌ச்சுறு‌த்த‌ல்க‌ள் எதுவு‌ம் இ‌ல்லை எ‌ன்றா‌ர்.

தே‌ர்தலை‌ச் ச‌ீ‌ர்குலை‌க்கு‌ம் வகை‌யி‌ல் ‌தி‌ட்ட‌மிட‌ப்படு‌ம் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்களை‌‌த் தடு‌க்க ராணுவ‌த்‌தி‌ன் மூல‌ம் நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments