Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌திய- ‌சீன எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை: பே‌ச்‌சி‌ன் மூல‌ம் ‌தீ‌ர்‌க்க உறுதி!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2007 (10:43 IST)
இ‌ந்‌தியா ‌சீனா இடை‌யிலான எ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனையை பே‌ச்‌சி‌ன் மூலமே தீர்வு காண்பது என்று இரு நாடுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

இ‌ந்‌திய ‌சீன ராணுவ‌த்‌தின‌ர் முத‌ன்முத‌லி‌ல் ‌சீனா‌வி‌ன் கு‌ன்‌மி‌ங் நகர‌த்‌தி‌ல் இணை‌ந்து நட‌த்‌திய கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சிக‌ள் நே‌ற்று ‌நிறைவுபெ‌ற்றன.

நிறைவு ‌‌‌விழா‌வி‌‌ல் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த இ‌ந்‌திய ராணுவ‌த்‌தி‌ன் துணை‌த் தளப‌தி லெ‌ப்டின‌ன்‌ட் ஜெனரல் சு‌ஷ‌ீ‌ல் கு‌ப்த ா, " இருநா‌ட்டு ராணுவ‌த்து‌க்கு‌ம் இடை‌யிலான ந‌ல்லுறவுக‌‌ள் வலுவான ‌நிலை‌யி‌ல் உ‌‌ள்ளன. ம‌ற்ற ‌பிர‌ச்சனைக‌ள் உ‌ரிய முறை‌யி‌ல் ஏ‌ற்கெனவே பேச‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்ற ன" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம ், ‌ பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ன் ‌சீன‌ப் பயண‌த்‌தி‌ன்போது இருநா‌ட்டு உறவுக‌ள் மேலு‌ம் வலு‌ப்பெறு‌ம் எ‌ன்று ந‌ம்புவதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

பி‌ன்ன‌ர் செ‌ய்‌‌தியாள‌‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ‌சீன ராணுவ‌த்‌தி‌ன் துணை‌த் தளப‌தி லெ‌ப்டின‌ன்‌ட் ஜெனர‌ல் எ‌ம்.ஏ.‌ஜியாவோ ‌தியா‌னு‌ம் இதே கரு‌த்தை ‌பிர‌திப‌‌‌லி‌த்தா‌ர்.

" இ‌ந்‌தி ய- ‌ சீன ‌பிர‌ச்சனைகளை அர‌சிய‌ல் ‌ரீ‌தியாக ம‌ட்டுமே ‌தீ‌ர்‌க்க வே‌ண்டு‌ம். ந‌ம்‌பி‌க்க ை, பு‌ரி‌ந்துண‌ர்வு ஆ‌கியவ‌ற்றைப் படி‌ப்படியாக வள‌ர்‌ப்பத‌ன் மூல‌ம் இரு நாடுகளு‌ம் வள‌ர்‌ச்‌சியை அடைய முடியு‌ம். இதுதா‌ன் இரு நாடுகளுக்கும் பயனு‌ள்ளதாக இரு‌க்கு‌ம் எ‌ன்றா‌ர ்" அவ‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல ், இ‌ந்த ராணுவ‌க் கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி எ‌‌ந்த ஒரு மூ‌ன்றாவது நா‌ட்டு‌க்கு‌ம் எ‌திரானது அ‌ல்ல எ‌ன்று‌ம ், வேறோரு நா‌ட்டி‌ன் ராணுவ உத‌வியை‌ப் பெறுவத‌ற்காகவும் அ‌ல்ல எ‌ன்று‌ம் ‌சீனா தெ‌ளிவுபடு‌த்‌தியு‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

மு‌ன்னதாக ராணு‌வ‌க் கூ‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி‌யி‌ன் ‌நிறைவு ‌‌‌விழா‌வி‌ல ், இருநா‌ட்டு ராணுவ‌த்‌தின‌ரி‌‌ன் கலை ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் நட‌த்த‌ப்ப‌ட்டன. ‌சீன பெ‌ண்க‌ளி‌ன் நடன‌ம ், இ‌ந்‌திய ராணுவ‌த்‌தின‌ரி‌ன் நா‌ட்டு‌ப்‌ப‌ற்று ‌பாட‌ல்க‌ளி‌ன் இசை‌க் க‌ச்சே‌ரி ஆ‌கியவை இ‌தி‌ல் இட‌ம்பெ‌ற்றன.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments