Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமாயண‌த்துட‌ன் தொட‌ர்புடைய இட‌ங்களை மே‌ம்படு‌த்த இல‌ங்கை ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (18:40 IST)
இல‌ங்கை‌யி‌ல் ராமாயண‌த்துட‌ன் தொட‌ர்புடைய இட‌ங்களை‌ச் சு‌ற்றுலா தள‌ங்களாக மே‌ம்படு‌த்த அ‌ந்நா‌ட்டு அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து இலங்கை சுற்றுலா வளர்ச்சி நிறுவனத் தலைவர் எஸ்.கலைச்செல்வம் கூறுகை‌யி‌ல், "எங்களது நிபுணர் குழு இந்தியாவுக்குச் சென்று இத்திட்டம் குறித்து ஆய்வு செய்துவருகிறது. ராமாயணத்தில் வரும் சம்பவங்கள் தொடர்பான இடங்களை சுற்றுலா மையங்களாக மேம்படுத்துவதில் இந்திய அரசின் உதவியை நாங்கள் நாடியுள்ளோம ்" என்றா‌ர்.

இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையி‌ல் இதிகாச இடங்களில் ஒலி, ஒளிக் காட்சி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பிற வசதிகளை ஏற்பாடு செய்யவு‌ம் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

இலங்கை இராவணனால் ஆளப்பட்டது என்று ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இ‌ந்‌நிலை‌யி‌ல், இலங்கையில் ராமாயணத்தில் வரும் சம்பவங்கள் தொடர்புடைய இடங்களைக் கண்டுகளிக்க ஹ‌ிந்து பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இ‌த்‌தி‌ட்ட‌ம் வாய்ப்பளிக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments