Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌ர்த‌‌ல் ஏ‌ற்பாடுகளை ராணுவ‌த்‌திட‌ம் கொடு‌க்க முடியாது: பெனா‌சி‌ர் கோ‌ரி‌க்கை ‌‌நிராக‌ரி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (13:27 IST)
பா‌கி‌‌‌ஸ்தா‌னி‌ல் நட‌க்கவு‌ள்ள பொது‌த் தே‌ர்த‌‌லி‌ன் ஏ‌ற்பாடுகளை ராணுவ‌த்‌திட‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ந்நா‌ட்டி‌ன் மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் பெனா‌சி‌ர் பு‌ட்டோ‌ ‌விடு‌த்த கோ‌ரி‌க்கையை தே‌ர்த‌ல் ஆணைய‌ம் ‌நிராக‌ரி‌த்து‌வி‌ட்டது.

தே‌ர்த‌ல் ஏ‌ற்பாடுகளை ராணுவ‌த்‌திட‌ம் கொடு‌க்க வே‌‌ண்டு‌ம் எ‌ன்ற கோ‌ரி‌க்கையை ப‌ரி‌சீலனை‌க்கு கூட எடு‌த்து‌‌க்கொ‌ள்ள முடியாது எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் தே‌‌ர்த‌ல் ஆணைய‌த்‌தி‌ன் செயல‌ர் க‌ன்வா‌ர் முகமது கா‌ன் ‌தி‌ல்ஷா‌த் கூ‌‌றி‌வி‌ட்டா‌ர்.

இது தொட‌ர்பாக‌ச் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர ், "‌ பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் சா‌ர்‌பி‌ல் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள எ‌ல்லா புகா‌ர்களு‌ம் ப‌ரி‌சீ‌லி‌க்க‌ப்ப‌ட்டு உ‌ரிய நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம்.

இதுவரை முறைகேடு நட‌க்க வா‌ய்‌‌ப்பு‌ள்ள வா‌க்கு‌ச் சாவடி‌க‌ள் எ‌ன்று எதையு‌ம் அ‌க்க‌ட்‌சி‌யின‌ர் தெ‌ரிவி‌க்க ‌வி‌ல்லை.

சாதார ண, பத‌ற்றமா ன, ‌ மிகவு‌ம் பத‌ற்றமான வா‌க்கு‌ச் சாவடிக‌ளி‌ன் ப‌ட்டிய‌ல் நாளை தயாரா‌கி‌விடு‌ம். இதுவரை பலு‌சி‌ஸ்தா‌னி‌ல் ம‌ட்டு‌ம் 1,170 வா‌க்கு‌ச் சாவடிக‌ள் ‌மிகவு‌ம் பத‌ற்றமானவை எ‌ன்று க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மிகவு‌ம் பத‌ற்றமான பகு‌திக‌ளி‌ல் ம‌ட்டுமே ராணுவ‌த்‌தின‌ர் அனும‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள ்" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments