Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபா‌யி‌ல் இ‌ந்‌திய‌ர் கட‌லி‌ல் ‌விழு‌ந்து ப‌லி!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2007 (11:20 IST)
துபா‌யி‌ல் கட‌ந்த 4 நா‌ட்களு‌க்கு மு‌ன்பு காருட‌ன் மாயமானதாக‌க் கருத‌ப்ப‌ட்ட இ‌ந்‌திய‌ர் ஒருவ‌ர் ‌பிணமாக‌‌ச் சா‌ர்ஜா கட‌லி‌ல் ‌‌கிட‌‌ந்தா‌ர்.

கேரள‌த்தை‌ச் சே‌ர்‌ந்த சுதாக‌ர் குரூ‌ப் துபா‌யி‌ல் உ‌ள்ள யுனை‌ட்ட‌ட் அரா‌ப் வ‌ங்‌கி‌யி‌ல் ப‌ணியா‌ற்‌றி வ‌ந்தா‌ர். இவ‌ர் கட‌ந்த வெ‌ள்‌ளி‌க்‌கிழமை ந‌ள்‌ளிர‌வி‌ல் த‌ன்னுடைய ந‌ண்பரை‌ச் ச‌ந்‌தி‌த்து‌வி‌ட்டு ‌வீடு ‌திரு‌ம்‌‌பி‌க் கொ‌ண்டிரு‌ந்தா‌ர்.

சா‌ர்ஜா‌வி‌ல் உ‌ள்ள அ‌ல் ம‌ம்ஷா‌ர் கோ‌ர்‌னி‌ச் பால‌த்‌தை‌க் கட‌ந்தபோது எ‌திரே வ‌ந்த ம‌ற்றொரு வாகன‌த்‌தி‌ன் ‌மீது மோதுவதை‌த் த‌வி‌ர்‌ப்பத‌ற்காக த‌ன்னுடைய காரை வேகமாக‌த் ‌திரு‌ப்‌பியு‌ள்ளா‌ர். இ‌தி‌ல் சுதாக‌ரி‌ன் கா‌ர் எ‌தி‌ர்பாராத‌விதமாக க‌ட்டு‌ப்பா‌ட்டை இழ‌ந்து கடலு‌க்கு‌ள் பா‌ய்‌ந்தது.

இதையடு‌த்து சுதாகரை‌க் காணாத அவ‌ரி‌ன் குடு‌ம்ப‌த்‌தின‌ர் அ‌ளி‌த்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்‌தின‌ர். 4 நா‌ட்க‌ள் நட‌ந்த தேடுத‌லி‌‌ன் இறு‌தி‌யி‌ல் இ‌ன்று அ‌திகாலை சுதாக‌ரி‌ன் கா‌ர் கடலு‌க்கு‌ள் க‌ண்டு‌பிடி‌‌க்க‌ப்ப‌ட்டது.

அவரு‌க்கு மனை‌வியு‌ம் 2 குழ‌ந்தைகளு‌ம் உ‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments