Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க். - த‌ற்கொலை‌‌த் தா‌க்குத‌ல்: 9 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (18:08 IST)
பா‌‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்க ு சுவா‌ட ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள்ள‌ மி‌ன்கொர ா அருக ே ‌ நிக‌ழ்‌ந் த கா‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்பு‌ச ் ச‌ம்பவ‌த்‌தி‌ல ் 7 படை‌யின‌ர ் உ‌ள்‌ளி‌ட் ட 9 பே‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌ன ் இராணு வ வாகன‌ங்க‌ளி‌ன ் அ‌ணிவகு‌ப்‌பி‌ன ் போத ு ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் த‌ற்கொல ை படையை‌ச ் சே‌ர்‌ந் த கா‌ர ் ஓ‌ன்ற ு புகு‌ந்த ு வெ‌டி‌த்து‌ச ் ‌ சித‌றிய‌தி‌ல ் 9 பே‌ர ் ச‌ம்ப வ இட‌த்‌திலேய ே கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌‌ர ். இ‌வ்‌விப‌த்‌தி‌ல ் 13 இராணுவ‌த்‌தின‌ர ், 4 பொத ு ம‌‌க்களு‌ம ் படுகாய‌ம ் அடை‌ந்து‌ள்ளன‌ர ்.

கட‌ந் த ஆ‌ண்டி‌ல ் ம‌ட்டு‌ம ் ‌ தீ‌விரவா‌திக‌ளி‌ன ் தா‌க்குத‌‌ல ் ச‌ம்பவ‌ங்க‌ளி‌ல ் ‌ சி‌க்‌க ி 750 -‌ க்கு‌ம ் அ‌திகமானோ‌ர ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ். இ‌‌தி‌ல ் பா‌த ி பே‌ர ் ஜூல ை மாத‌த்‌தி‌ற்க ு ‌ பி‌ன்ன‌ர ் நடை‌ப்பெ‌ற் ற ‌ நிக‌‌ழ்வுக‌ளி‌ல ் உ‌யி‌ரிழ‌ந்து‌ள்ளன‌‌ர ்.

தலைநக‌ர ் இ‌ஸ்லாமாபா‌த ் அருக ே உ‌ள் ள தா‌லிபா‌ ன ஆதரவ ு அமை‌ப்பை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் ம‌ீத ு இராணுவ‌ம ் நடவடி‌க்க ை மே‌‌ற்கொ‌ண் ட போத ு 100 -‌ க்கு‌ம ் அ‌திகமானோ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ். அதனை‌த ் தொட‌ர்‌ந்த ு இதுவர ை 40 -‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட த‌ற்கொலை‌ படை‌த்தா‌க்குத‌ல ் பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நடை‌ப்பெ‌ற்று‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments