Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌‌க்கா‌வி‌ல் ப‌னி‌ப்புயலு‌க்கு 11 பே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (17:59 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ல் டெ‌க்சா‌ஸ் மாகாண‌த்‌தி‌ல் ‌வீ‌சிவரு‌ம் கடுமையான ப‌னி‌ப்புயலு‌க்கு இதுவரை 11 பே‌ர் ப‌லியா‌கி உ‌ள்ளன‌ர். இதனா‌‌ல் அ‌‌ங்கு ‌கி‌றி‌ஸ்தும‌ஸ் கொ‌‌ண்டா‌ட்ட‌ங்க‌ள் சோக ‌நிக‌ழ்‌‌ச்‌சிகளாக உருமா‌றியு‌ள்ளன.

கனடா நா‌ட்டி‌‌ன் எ‌ல்லை‌யி‌ல் மைய‌ம் கொ‌ண்டு‌ள்ள ப‌னி‌ப்புய‌ல் டெ‌க்சா‌ஸ் மாகாண‌த்தை உலு‌க்‌கிவரு‌கிறது. இதுவரை ‌மி‌ன்னசோ‌ட்டா நெடு‌ஞ்சாலை‌யி‌ல் ம‌ட்டு‌ம் 300 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட சாலை ‌விப‌த்துக‌ள் ஏ‌ற்படு‌ள்ளன.

ப‌ல்வேறு இட‌ங்க‌ளி‌ல் ‌மி‌ன்க‌ம்ப‌ங்க‌ள் தூ‌‌க்‌கி எ‌றிய‌ப்ப‌ட்டதா‌ல் ‌மி‌ன்சார‌ம் தடைப‌ட்டு இரு‌ள் க‌வ்‌வி‌க்‌ ‌கிட‌க்‌கிறது.

நாளை கிறிஸ்துமஸ ் பண்டிக ை கொ‌ண்டாட‌ப்பட உ‌ள் ள நிலையில ் வீசிவரும ் இந் த பனிப்பு ய‌ல், அமெ‌ரி‌க்க மக்களின ் இயல்ப ு வாழ்க்கைய ை பாதித்துள்ளத ு.

இ‌ன்னு‌ம் ஒருவா ர காலத்திற்க ு இந் த பனிப்புயல ் வீசும ் என்ற ு வானில ை ஆ‌ய்வ ு மையம ் தெரிவித்துள்ளதால ் மக்கள ் கவலையில ் ஆழ்ந்துள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments