Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள அர‌சி‌ல் ‌மீ‌ண்டு‌ம் மாவோ‌யி‌ஸ்டுக‌ள்!

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2007 (12:30 IST)
நேபாள‌த்‌தி‌ல் ‌பிரதம‌ர் ‌கி‌ரிஜா ‌பிரசா‌த் கொ‌ய்ராலா தலைமை‌யிலான அர‌சி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ப‌ங்கே‌ற்பது எ‌ன்று மாவோ‌யி‌ஸ்டுக‌‌ள் ‌முடிவு செ‌ய்து‌ள்ளன‌ர். இத‌ற்கான 22 அ‌ம்ச ஒ‌ப்ப‌ந்த‌ம் நே‌ற்‌றிரவு கையெழு‌த்தானது.

இத‌ன்படி த‌ற்போது‌ள்ள இடை‌க்கால அரசு நேபாள‌த்தை குடியரசு நாடாக அ‌றி‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம ், தே‌ர்தலு‌க்கு‌ப் ‌பி‌ன்ன‌ர் அமையவு‌ள்ள பு‌திய நாடாளும‌ன்ற‌ம் இதை ஏ‌ற்று‌க் கொ‌ண்டு ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌ம் கையெழு‌த்தானதை அடு‌த்து கட‌ந்த 3 மாதமாக நேபாள‌த்‌தி‌ல் ‌நில‌விய அர‌சிய‌ல் நெரு‌க்கடி முடிவு‌க்கு வ‌ந்து‌ள்ளது. மேலு‌ம ், மாவோ‌யி‌‌ஸ்டுக‌ள் கை‌ப்ப‌‌ற்‌றியு‌ள்ள ‌‌நில‌ம ், பண‌ம ், சொ‌த்துக‌ள் ஆ‌கியவ‌ற்றை அர‌சிட‌ம் ஒ‌ப்படை‌க்கவு‌ம் அவ‌ர்க‌ள் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டன‌ர்.

நேபாளத்தில ் நட‌ந் த வன்முறையின ் போத ு காணாமல ் போன மாவோயிஸ்டுகள ை கண்டுபிடிக்க ஆணைய‌ம் ஒன்ற ை அமைக் க அரச ு ஒப்புக ் கொண்டுள்ளதா க நேபா ள காங்கிரஸ ் கட்சியின ் பொதுச ் செயலாளர ் திமலேந்தி ர நித ி தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments