Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவுட‌ன் பு‌திய வலுவான பாதுகா‌ப்பு உறவுக‌ள் : அமெ‌ரி‌க்கா ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2007 (19:15 IST)
இ‌ந்‌தியாவுட‌ன ் பாதுகா‌ப்ப ு, ராணுவ‌ம ் தொட‌ர்பா க பு‌திய வலுவா ன ‌ மி க மு‌க்‌கியமா ன உறவுகள ை வள‌ர்‌ப்பத‌ற்க ு அமெ‌ரி‌க்க ா ‌ மிகவு‌ம ் ‌ விரு‌ம்பு‌கிறத ு எ‌ன்ற ு அ‌ந்நா‌ட்ட ு அயலுறவ ு அமை‌ச்ச‌‌ர ் க ோ‌ண்ட‌லீச ா ரை‌ஸ ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் ‌ விடு‌த்து‌ள் ள ஆ‌ண்டிறு‌த ி செ‌ய்‌தியாள‌ர ் ச‌ந்‌தி‌ப்ப ு அ‌‌றி‌க்கை‌யி‌ல ், ‌ சீனா‌வி‌ன ் ராணு வ வ‌லிம ை அ‌திக‌ரி‌த்துவரு‌ம ் ‌ நிலை‌‌யி‌ல ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு உத வ அமெ‌ரி‌க்க ா ‌ விரு‌ம்பு‌கிறத ு எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் வே‌ண்டுகோள ை ஏ‌ற்ற ு பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ப‌ர்வே‌ஷ ் முஷாரஃ‌ப ் தனத ு ராணுவ‌த ் தளப‌‌த ி ப‌த‌வி‌யி‌லிரு‌ந்த ு ‌ வில‌கியு‌ள்ளா‌ர ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள் ள ரை‌ஸ ், பய‌ங்கரவாத‌த்‌தி‌‌ற்க ு எ‌திரா ன போ‌ரி‌‌ல ் அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் மு‌க்‌கிய‌க ் கூ‌ட்டா‌ளியா க ஜனநாயகமா ன பா‌கி‌ஸ்தா‌ன ் அரச ு செய‌ல்படு‌ம ் நேர‌ம ் வர‌ப்போ‌கிறத ு எ‌ன்று‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ மியா‌‌ன்ம‌ரி‌ல ் ஜனநாயக‌த்த ை ‌ நிலைநா‌ட்டு‌ம ் வகை‌யி‌ல ் அ‌ந்நா‌ட்ட ு ராணு வ ஆ‌ட்‌சியாள‌ர்கள ை வ‌ற்புறு‌த்துமாற ு ‌ சீன ா உ‌ள்‌ளி‌ட் ட ஆ‌சி ய நாடுகள ை அமெ‌ரி‌க்க ா தொட‌ர்‌ந்த ு வ‌லியுறு‌த்து‌ம ் எ‌ன்று‌ம ், இத ே கோ‌ரி‌க்கை‌க்கா க ஐ. ந ா. ‌ விலு‌ம ் பேசுவோ‌ம ் எ‌ன்று‌ம ் ரை‌ஸ ் தனத ு அ‌றி‌க்கை‌யி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments