Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூ‌‌ட்டு ராணுவ‌ப் ப‌யி‌ற்‌சிக‌ள் ந‌ம்‌பி‌க்கையை வள‌ர்‌க்கு‌ம் : ‌சீனா!

Webdunia
சனி, 22 டிசம்பர் 2007 (19:12 IST)
கூ‌ட்ட ு ராணுவ‌ப ் ப‌யி‌ற்‌சிக‌ள ் பய‌ங்கரவா த எ‌தி‌ர்‌ப்பு‌ப ் போ‌ரி‌ல ் இருநாடுகளு‌க்கு‌ம ் பயன‌ளி‌ப்பதுட‌ன ், இருதர‌ப்ப ு ந‌ம்‌பி‌க்கைய ை வள‌ர்‌ப்பத‌ற்கு‌ம ் உதவு‌ம ் எ‌ன்ற ு ‌ சீன ா கூ‌றியு‌ள்ளத ு.

இர‌ண்டா‌ம ் நாளா க கு‌ன்‌மி‌ங ் நக‌ரி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை 6.30 ம‌ணி‌க்க ு இ‌ந்‌தி ய ‌ சீ ன வ‌ீ‌ர‌‌ர்க‌ளி‌ன ் கூ‌ட்டு‌ப ் ப‌யி‌ற்‌ச ி தொட‌ங்‌கி ய போத ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ‌ சீ ன தளப‌த ி ‌ லிய ூ யா‌ங்‌சி‌ன ் இ‌வ்வாற ு கூ‌றினா‌ர ்.

இருதர‌ப்ப ு ராணுவ‌த்‌தினரு‌ம ் ஒருவர ை ஒருவ‌ர ் ந‌ன்க ு பு‌ரி‌ந்துகொ‌ள்வத‌ற்க ு இ‌ந்த‌க ் கூ‌ட்டு‌ப ் ப‌யி‌ற்‌ச ி உதவு‌வதாகவு‌ம ், அடு‌த்தமுற ை இரதர‌ப்‌பினரு‌ம ் ச‌ந்‌தி‌த்து‌க ் கொ‌ள்ளு‌ம ் போத ு படைக‌ளி‌ன ் செய‌ல்பா‌ட்டி‌ல ் ஒரு‌ங்‌கிணை‌ப்ப ு எ‌ற்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

கூ‌ட்டு‌ப ் ப‌யி‌ற்‌ச ி கு‌றி‌த்து‌க ் கரு‌த்த ு தெ‌ரி‌வி‌த் த நமத ு தளப‌த ி கலோன‌ல ் ஜ ெ. எ‌ஸ ். பு‌த்வா‌ர ், இ‌த்தகை ய ப‌யி‌ற்‌சிக‌ளி‌ன ் மூல‌ம ் எ‌ல்ல ா சூ‌‌ழ்‌நிலைக‌ளிலு‌ம ் து‌ணி‌ந்த ு செய‌ல்படு‌ம ் தை‌ரிய‌ம ் ‌ வீர‌ர்களு‌க்க ு உருவா‌கிறத ு எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments