Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌க். தே‌ர்த‌ல்: காம‌ன்வெ‌ல்‌த் பா‌ர்வையாள‌ர்களு‌க்கு அனும‌தி‌ இல்லை!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:43 IST)
காம‌ன்வெ‌ல்‌த ் நாடுக‌ள ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் வெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட் ட நடவடி‌க்கை‌‌யி‌ன ் எ‌திரொ‌லியா க, பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல ் நட‌க்கவு‌ள் ள பொது‌த ் தே‌ர்தலை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்க ு காம‌ன்வெ‌‌ல்‌த ் பா‌ர்வையாள‌ர்களு‌க்க ு அனும‌‌த ி அ‌ளி‌க்க‌ப்ப ட மா‌‌ட்டாத ு எ‌ன்ற ு கருத‌ப்படு‌‌கிறத ு.

இதுதொட‌ர்பா க பா‌கி‌ஸ்தா‌ன ் அயலுறவ ு அலுவலக‌ அ‌‌திகா‌ரிக‌ள ் கூறுகை‌யி‌ல ், " அவச ர ‌ நில ை ‌ பிரகட‌ன‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு தொட‌ர்பா ன ௦௦௦௦௦௦௦௦௦௦௦உ‌ண்ம ை ‌ நிலைகள ை ‌ விள‌க்குவத‌ற்க ு ‌ சி ல வார‌ங்க‌ள ் அவகாச‌ம ் வே‌ண்டு‌ம ் எ‌ன் ற கோ‌ரி‌க்கைய ை ‌ நிராக‌ரி‌த் த காம‌ன்வெ‌ல்‌த ் கூ‌ட்டமை‌ப்ப ு, அவசர‌ப்ப‌ட்ட ு வெறு‌க்க‌த்த‌க் க முடிவ ை எடு‌த்த ு ‌ வி‌ட்டத ு" எ‌ன்றன‌ர ்.

கட‌ந் த மாத‌ம ் 22 ஆ‌ம ் தே‌த ி காம‌ன்வெ‌ல்‌த ் அமை‌ப்‌பி‌லிரு‌ந்த ு பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டத ு. இதனா‌ல ் காம‌ன்வெ‌ல்‌த ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் ‌ மீத ு பா‌கி‌ஸ்தா‌ன ் அர‌ச ு கடுமையா ன அ‌திரு‌ப்‌திய ை வெ‌ளி‌ப்படு‌த்‌தியத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், பா‌கி‌ஸ்தா‌னி‌ல ் நட‌க்கவு‌ள் ள தே‌ர்தல ை க‌ண்கா‌ணி‌ப்பத‌ற்க ு அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு காம‌ன்வெ‌ல்‌த ் தர‌ப்‌பி‌‌ல ் கட‌ந் த வார‌ம ் கோ‌ரி‌க்க ை வை‌க்க‌ப்ப‌ட்டத ு. ஆனா‌ல ் அ‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌தி க ஆ‌ர்வ‌ம ் கா‌ட்ட‌வி‌‌ல்ல ை.

காம‌ன்வெ‌ல்‌த ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் முடிவ ு தங்கள ை ‌ மிகவு‌ம ் காய‌ப்படு‌த்‌த ி ‌ வி‌ட்டதாகவு‌ம ், தே‌ர்தலு‌க்கு‌ப ் ‌ பிறக ு அமையவு‌ள் ள பு‌தி ய அரசுதா‌ன ் இ‌னிமே‌‌ல ் அடு‌த்தக‌ட் ட நடவடி‌க்கைகள ை எடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் பா‌கி‌ஸ்தா‌ன ் அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளதா க அ‌ந்நா‌ட்‌ட ு நா‌ளித‌ழ்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments