Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ல் கா‌ய்டா‌வி‌ன் ‌சி‌த்ரவதை‌க் கூட‌ம் ‌க‌ண்டு‌பிடி‌ப்பு!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:34 IST)
ஈரா‌க்‌கி‌ல ் ‌ தியால ா மாகாண‌த்‌தி‌ல ் உ‌ள் ள ம‌க்த‌தியாஹ‌ ் எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் அ‌ல ் கா‌ய்ட ா பய‌ங்கரவா‌திக‌ள ் த‌ங்க‌ள ் எ‌தி‌ரிகள ை ‌‌ சி‌த்ரவத ை செ‌ய்த ு கொ‌ல்வத‌ற்கு‌ப ் பய‌ன்படு‌த்‌தி ய கூட‌ங்கள ை அமெ‌ரி‌க் க க‌ட‌ற்படை‌யினரு‌ம ், ஈரா‌க ் ராணுவ‌த்‌தினரு‌ம ் க‌ண்டு‌‌‌பிடி‌த்து‌ள்ளன‌ர ்.

இ‌ந் த மாத‌த ் தொட‌க்க‌த்‌தி‌ல ் அமெ‌ரி‌க் க படை‌யின‌ர ் நட‌த்‌தி ய தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ், அ‌ல ் கா‌ய்ட ா இய‌க்க‌த்‌தின‌ர ் பய‌ன்படு‌த்‌தி ய மறை‌விட‌ங்களையு‌ம ் ‌ சி‌த்ரவதை‌க ் கூட‌த்தையு‌‌ம ் க‌ண்டு‌பிடி‌த்தன‌ர ். அ‌தி‌ல ், உ‌யிருட‌ன ் எ‌ரி‌த்து‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட் ட 26 பே‌ரி‌ன ் அறைகுற ை உட‌ல்க‌ள ் ‌ மீ‌ட்க‌‌ப்ப‌ட்ட ன.

அ‌ந் த இட‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல்தா‌ன ் பு‌தி ய ‌ சி‌த்ரவதை‌க ் கூட‌ம ் அமை‌ந்து‌ள்ளதா க அமெ‌ரி‌க் க கட‌ற்படை‌யி‌ன ் செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்ப ு தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

சுவ‌ர்க‌ளிலு‌ம ் மே‌ற்கூரையிலு‌ம ் ஏராளமா ன ச‌ங்‌கி‌லிக‌ள ், ‌ மி‌ன ் இணை‌ப்புட‌ன ் கூடி ய படு‌க்கைக‌ள ், இர‌த்த‌க ் கறையுட‌ன ் கூடி ய பொரு‌ட்க‌ள ் என‌ப ் பா‌ர்‌ப்பத‌ற்க ே பய‌ங்கரமா க அ‌ந்த‌க ் கூட‌ம ் ‌ உ‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அ‌தி‌ல ் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments