Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலிபா‌ன் ஆதரவு இய‌க்க‌த்து‌க்கு‌த் தடை: பா‌கி‌ஸ்தா‌ன் அரசு ஆ‌லோசனை!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:30 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ன ் வடமே‌ற்‌கி‌ல ் வ‌சி‌க்கு‌ம ் பழ‌ங்குடி‌யி ன ம‌க்களை‌க ் கொ‌ண்ட ு உருவா‌கியு‌ள் ள தெஹ‌்‌ரி‌க ்-இ த‌லிபா‌ன ்( ட ி. ட ி.‌‌ ப ி.) எ‌ன் ற த‌லிபா‌ன ் ஆதரவ ு இய‌க்க‌த்து‌க்கு‌த ் தட ை ‌ வி‌தி‌ப்பத ு கு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு அரச ு ஆலோ‌சி‌த்த ு வரு‌கிறத ு.

உளவ ு அமை‌ப்புக‌ளி‌ன ் உயர‌திகா‌ரிக‌ள ் சம‌‌ர்‌ப்‌பி‌த் த அ‌றி‌க்கைக‌ளி‌‌‌‌‌ன்பட ி இ‌ம்முடிவ ு எடு‌‌‌க்க‌ப்ப‌ட்டதா க டெ‌‌ய்‌ல ி டை‌ம்‌ஸ ் நா‌ளித‌ழ ் செ‌ய்‌த ி கூ‌று‌கிறத ு. இத ை பா‌கி‌ஸ்தா‌ன ் இடை‌க்கா ல அர‌சி‌ன ் உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ஹ‌மீத ு நவா‌ஸ ் கானு‌ம ் உறு‌த ி செ‌ய்து‌ள்ளா‌ர ்.

தெஹ‌்‌ரி‌க ்-இ த‌லிபா‌ன ் இய‌க்க‌த்‌தி‌ன ் மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌ள ், ‌ இ‌ந் த இய‌க்க‌த்து‌க்க ு நி‌த ி உத‌வ ி அ‌ளி‌ப்பவ‌ர்க‌ள ், ஆதரவாள‌ர்க‌ளி‌ன ் ‌ விவர‌ங்க‌ள ் எ ன எ‌ல்லா‌த்‌‌ ‌தகவ‌ல்களும ் சேக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

அ‌ண்மை‌யி‌ல ், பா‌கி‌ஸ்தா‌ன ் ராணுவ‌‌த்து‌க்க ு எ‌திராகவு‌ம ் ஆ‌ப்க‌னி‌ல ் உ‌ள் ள நே‌ட்டே ா படைகளு‌க்க ு எ‌திராகவு‌ம ் தெஹ‌்‌ரி‌க ்-இ த‌லிபா‌ன ் அமை‌ப்‌பின‌ர ் பு‌னித‌ப ் போ‌ர ் அ‌றி‌வி‌த்தத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments