Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இ‌ந்‌தியா: ‌பிரா‌ன்‌ஸ் ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:29 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌ன ் ஆ‌தி‌க்க‌ம ் ‌ நிறை‌ந் த ஐ. ந ா. பாதுகா‌ப்ப ு அவை‌யிலு‌ம ், ‌ ஜ ி-8 நாடுக‌ள ் குழு‌விலு‌ம ் இ‌ந்‌‌திய ா இட‌ம்பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ பிரா‌ன்‌ஸ ் ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இ‌ந்‌தியா‌வி‌‌ற்க ு சு‌ற்று‌ப ் பயண‌ம ் வ‌ந்து‌ள் ள ‌ பிரா‌ன்‌ஸ ் அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் பெ‌ர்னா‌ர்ட ு கெள‌ச ்ன ெர ் புத ு டெ‌ல்‌லி‌யி‌ல ் இன‌்ற ு செ‌‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌ந்‌தி‌த்தபோத ு இதை‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

பிரா‌ன்‌சி‌ன ் ‌ மி‌ன்ச‌க்‌த ி தேவை‌யி‌ல ் 90 ‌ விழு‌க்கா‌ட்ட ை அணுச‌க்‌த ி பூ‌ர்‌‌த்‌த ி செ‌‌ய்வதாக‌க ் கு‌றி‌‌‌‌ப்‌பி‌‌ட் ட அவ‌ர ், அணுச‌க்‌திய ை இ‌ந்‌தியாவுட‌ன ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்புவதாகவு‌ம ், அத‌ற்க ு ச‌ர்வதே ச அணுச‌க்‌த ி முகமை‌யி‌ன ் அனும‌த ி அவ‌சிய‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

பிரா‌ன்‌ஸ ்- ‌ சீன ா ந‌ல்லுறவுட‌ன ் ‌ பிரா‌ன்‌ஸ ்- இ‌ந்‌திய ா ந‌ல்லுறவ ை ஒ‌ப்‌பிடுவத‌ற்க ு மறு‌த் த பெ‌ர்னா‌ர்ட ு கெள‌ச ்ன ெர ், உல‌கி‌ல ் அமெ‌ரி‌க்காவு‌க்க ு ‌ பிறக ு இர‌ண்டாவத ு பண‌க்கா ர நாட ு ‌ சீன ா எ‌‌ன்றாலு‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய ஜனநாய க நாட ு இ‌ந்‌தியாதா‌ன ் எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

" இ‌ந்‌திய ா ‌ மிக‌ப ் பெ‌ரி ய ஜனநாய க நாட ு எ‌ன் ற முறை‌யி‌ல ் ஐரோ‌ப்‌பி ய நாடுக‌ள ் எ‌ல்லாவ‌ற்று‌க்கும ் இ‌ந்‌திய ா ‌ மிகவு‌ம ் மு‌க்‌கிய‌ம ்" எ‌ன்று‌ம ் கெள‌ச ்ன ெர ் கூ‌றினா‌ர ்.

‌ பிரா‌ன்‌ஸ ் அ‌திப‌ர ் ‌ நிகோல‌ஸ ் ச‌ர்கோ‌ச ி அடு‌த் த மாத‌ம ் இ‌ந்‌தியா‌வி‌ற்க ு வரு‌ம்போத ு இருநாடுகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல் ப‌ல்வேற ு மு‌க்‌கி ய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ் கையெழு‌த்தாகு‌ம ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட கெள‌ச ்ன ெர ், ‌ பிரா‌ன்சு‌க்கு‌ப ் படி‌க்கவரு‌ம ் இ‌ந்‌தி ய மாணவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 3 மட‌ங்க ு அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க, பெ‌ர்னா‌ர்ட ு கெள‌ச்னெ‌ர ் இ‌ன்ற ு கால ை ‌ பிதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்கை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ். அ‌ப்போது ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் ஒர ு ‌ திறமைவா‌ய்‌ந் த ம‌னித‌ர ் எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.

நே‌ற்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌தியையு‌ம ், ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜியையு‌ம ் ச‌ந்‌தி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments