Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்தியாவுட‌ன் கூ‌ட்டு ராணு‌வ‌ப் ப‌யி‌ற்‌சி பய‌ங்கரவாத எ‌தி‌ர்‌ப்பு‌ப் போரு‌க்கு மு‌க்‌கிய‌ம்: ‌சீனா!

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:17 IST)
இ‌ந்‌தியா‌வுட‌ன ் மே‌ற்கொ‌ள்ளு‌‌ம ் கூ‌ட்ட ு ராணுவ‌ப ் ப‌யி‌ற்‌சிக‌ள ், ச‌ர்வதேச‌ப ் ‌ பிர‌ச்சனையா க உருவெடு‌த்த ு வரு‌ம ் பய‌ங்கரவாத‌த்த ை எ‌தி‌ர்‌த்த ு ஒரு‌ங்‌கிணை‌‌ந் த வ‌ழி‌யி‌ல ் போராடு‌ம ் முய‌‌ற்‌சி‌க்க ு மு‌க்‌கிய‌ம ் எ‌ன்ற ு ‌ சீன ா கூ‌றியு‌ள்ளத ு.

சீனா‌வி‌ல ் கு‌ன்‌மி‌ங ் நக‌ரி‌ல ் " கையோட ு க ை 2007" எ‌ன் ற தலை‌ப்புட‌ன ் நட‌க்‌கி‌ன் ற இ‌ந்‌தி ய-‌ சீ ன ராணுவ‌த்‌தின‌ரி‌ன ் கூ‌ட்டு‌ப ் ப‌யி‌ற்‌சிகளை‌த ் தொட‌ங்‌க ி வை‌த்து‌ப ் பே‌சி ய ‌ சீ ன ராணுவ‌த ் தளப‌த ி மேஜ‌ர ் ஜெனர‌ல ் ‌ ஷியா‌ங ் ‌ ஜூவோ‌மி‌ங ் இ‌ வ்வாற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்க ு எ‌திரா ன போ‌ரி‌ல ் இர ு நாடுகளு‌ம ் த‌ங்கள ை இணை‌த்து‌க ் கொ‌‌ண்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல ், இ‌ந்‌தியா‌வி‌ற்க ு ‌ சீன ா எ‌‌ப்போது‌‌ம ் துண ை ‌ நிற‌்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

இ‌ந்‌திய ா சா‌ர்‌பி‌ல ் பே‌சி ய ராணு வ தளப‌த ி கலோன‌ல ் ஜ ெ. எ‌ஸ ். பு‌த்வா‌ர ், ‌ இருநாடுகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன வரலா‌ற்ற ு மு‌க்‌கிய‌த்துவ‌ம ் வா‌ய்‌ந் த உறவுக‌ள ் புது‌ப்‌பி‌க்க‌ப்படுவதுட‌ன ், ‌ ஆ‌சியா‌வி‌ல ் இருபெரு‌ம ் ச‌க்‌திகளா க இருநாடுகளு‌ம ் உரு‌ப்பெறுவத‌ற்க ு இ‌ப்ப‌யி‌ற்‌சிக‌ள ் உதவு‌ம ் எ‌ன்றா‌ர ்.

இதையடு‌த்த ு, ‌ சீ ன ராணுவ‌த்‌தின‌ர ் த‌ங்க‌ளிட‌ம ் உ‌ள் ள எ‌ல்ல ா வகையா ன ந‌வீ ன ஆயுத‌ங்களையு‌ம ் கு‌‌ன்‌மி‌ங ் ராணு வ அகாட‌மி‌யி‌ல ் கா‌ட்‌சி‌க்க ு வை‌த்தன‌ர ்.

இ‌ன்ற ு மாலை‌யி‌ல ் இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தின‌ர ் ப‌யி‌ற்‌ச ி எடு‌க்‌கி‌ன்றன‌ர ். இதை‌த ் தொட‌ர்‌ந்த ு நமத ு ஆயுத‌ங்க‌ள ் பா‌ர்வை‌க்க ு வை‌க்க‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

Show comments